
குமார் சங்கக்கார முதலாவது முச்சதத்தைப் பெற்றார்
குமார் சங்கக்கார, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதலாவது முச்சதத்தைப் பெற்றுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சங்கக்கார இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குமார் சங்கக்கார 319 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.