
ஒலுவில் கடற்கரையில் கரையொதுங்கிய ஜனாஸா
-எம்.ஏ.றமீஸ்இ சுலைமான் றாபி- ஒலுவில் கடலில் குளிக்கும் போது கடந்த கடந்த சனிக்கிழமை கடல் அலையில் அள்ளுண்டு கடந்த மூன்று தினங்களாக தேடப்படடு வந்தவரது சடலம் (03) கண்டெடுக்கப்பட்டது. ஒலுவில் பிரதேச கடற்ப்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் குழுவிலிருந்து ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டும்இஉயிருக்காகப் போராடிய இரு இளைஞர்கள் பிரதேச மீனவர்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம் கடந்த சனிக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் ஒலுவில் பிரதேச கடற்கரையில் இடம்பெற்றது. நண்பர்கள் ஏழு பேர் கடலில் நீராடச் சென்ற…