‘பொது வேட்பாளராக களம் இறங்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை” – முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ளராக கள­மி­றங்கும் எண்ணம் தற்­போ­தைக்கு எனக்கு இல்லை. ஆனால் அனைத்து விட­யங்­களும் வினா­டிக்கு வினாடி மாற்­ற­ம­டையும் என்­பது சிறந்த பௌத்தர் என்ற ரீதியில் எமக்குத் தெரியும் என்று முன்னாள்...

குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தாவரங்களுடன் துபாயில் பிரமாண்ட பூங்கா

இஸ்லாமியர்களின் புனித  குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதங்களை எல்லாம் முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடிய விதத்தில் புனித  குர்ஆனில் வரும் 54 வகையான தாவரங்களில் 51 வகைகளைக் கொண்ட ஒரு மாதிரி பூங்காவை துபாய் அரசு உருவாக்கி வருகின்றது.  ...

தெஹட்டகா பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்ட ஹிறுனிகா

ஹிறுனிகா பிரேம சந்திரா நேற்று தெஹட்டகா பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். இவர் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கலனித் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக ஜனாதிபதியால்...

மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நாளை முதல் ஏற்பு!

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் நாளை 30ஆம் திகதி முதல் கையேற்கப்படும். இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பு மனு கையேற்கும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை,...

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு!

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணி அங்கத்தவர்களுக்கான நலன்புரி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக, இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு  கல்விக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று  காலை (ஜன.28)கொழும்பு  பண்டாரநாயக ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது....

சவுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!

-தமிழாக்கம். சுவனப்பிரியன்- புரைதா. சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து 350 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தோட்டங்களும் வயல் வெளிகலும் நிறைந்த ஒரு அழகிய நகரம்.   ராஷித் அல் ஸல்லாஸ் என்ற சவுதி நாட்டவர் தனது...

முஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்

-நன்றி.அந்தோனிசாமி- முஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் – எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.     கிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில்...

காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் சந்திரகாந்தனை விசாரணை செய்ய வேண்டும்- சபில் நழீமி

 -றப்தான்- 1990ம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கல் மடத்தில் வைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் 2004ம் ஆண்டு பேத்தாளையில் வைத்து காங்கேயனோடையைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் காணாமல் போனோர்...

கிழக்கு மாகாண சபையில் குழப்பம்; அமர்வு காலவரையின்றி ஓத்தி வைப்பு

கிழக்கு மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது அமர்வு ஆரம்பித்த போது கிழக்கு மாகாண எழுத்தர் பணி நியமனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இன்று காலவரையின்றி ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.   அதேவேளை இன்றும்...

ஆறு பெண் பிள்ளைகள் ஜனாதிபதியைத் தந்தை என்கின்றனர் – அசாத் சாலி

அரசாங்கம் பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.   தற்போது அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்ற நிலையில்,...

பறவைக் காய்ச்சல் பீதி: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க ஹாங்காங் அரசு உத்தரவு

சீனாவின் சந்திர புத்தாண்டு வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று பெருமளவில் விற்பனையாகும் என்று இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் கோழிகளை பறவைக்காய்ச்சல் பீதியினால் முற்றிலும் அழித்துவிட ஹாங்காங் அரசு...

2013 ஆண்டில் ஏற்றுமதிதுறையில் 6.2 சத வீத ஏற்றம் – அமைச்சர் ரிஷாட்

2012 ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி 7 சத வீத சரிவை சந்தித்த அதேவேளை 2013 ஆம் ஆண்டு அது 6.2 சத வீத ஏற்றத்தை தழுவியது. இதற்காக ஏற்றுமதியாளர்களின்  வலுவான செயல்திறன்இ அர்ப்பணிப்பு...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டம்

  இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகின்றது.   இதன்போது தமது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும்  இலங்கை அணி  1 விக்கட்...

மூளையை அதிகமாக பயன்படுத்துங்கள்: பந்து வீச்சாளர்களுக்கு டோனி அட்வைஸ்

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அத்துடன் ஒருநாள் போட்டித் தொடரையும் இழந்தது. இதனால் கடும் அதிருப்தியடைந்த கேப்டன் டோனி, பந்துவீச்சாளர்கள் மீது குறை கூறினார்.   இதுதொடர்பாக அவர்...

இலங்கைக்கு இஸ்லாமிய நிதியியலை அறிமுகப்படுத்திய ‘காலித் மௌலவி’ புத்தக வெளியீடு!

-எம்.ஏ.எம். ஸனாஸ்- இலங்கையில் இஸ்லாமிய நிதியியலை முதன்முதலில் அறிமுகப்படுத்திய, மர்ஹும் காலித் மௌலவியின் பணிகள் குறித்த புத்தகமொன்று எதிர்வரும் பெப்வரி 4ஆம் திகதி வெளிவரவுள்ளது.     தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், அஷ்ஷெய்க்...

சிரியாவின் பேரழிவு ரசாயன ஆயுதங்களை அழிக்க அமெரிக்க சிறப்பு கப்பல் இத்தாலி நோக்கி விரைவு

சிரியாவில் 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் பஷர் அல் ஆசாத் குடும்பத்துக்கு எதிராக போராளிக்குழுக்கள் மூன்று வருடங்களாக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் டமாஸ்கஸ் அருகே போராளிகள் வசமுள்ள பகுதியில் ரசாயன ஆயுதங்களை...

விவசாயிகளின் சகல உரிமைகளையும் பாதுகாத்தது தற்போதைய அரசாங்கமே -மகிந்த ராஜபக்ச –

விவசாயிகளின் சகல உரிமைகளையும் பாதுகாத்தது தற்போதைய அரசாங்கமே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   ஹம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுரவில் இடம் பெற்ற ஓய்வூதிய கொடுப்பனவை மீண்டும் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும்...

அரசுக்கெதிராக ஜனநாயக்கட்சி பாரிய ஆர்ப்பாட்டம் (Photo)

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக் கட்சியினர் அரசுக்கெதிராக 'ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை முன்னெடுத்தனர்.   குறித்த ஆர்ப்பாட்டம் மருதானையில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு கோட்டை...

சுதந்திர தின தொனிப்பொருள் ´ஒற்றுமையை வளர்ப்போம் உலகை வெல்லும் தேசமாய்’ -அமைச்சர் ஜோன்

இலங்கையின் சுதந்திர தினம் இம்முறை ´ஒற்றுமையை வளர்ப்போம் உலகை வெல்லும் தேசமாய்´ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் என அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.     சுதந்திர தின...

கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் பயாசின் அற்புத கண்டுபிடிப்பு மினி ரோபோ

-நன்றி வவுனியா நியூஸ்- அம்பாறையில் கல்முனை சாஹிரா கல்லூரியில் தரம் 9 இல் பயில்கின்ற ஜே. எம். பயாஸ் என்கிற மாணவன் பயன்படுத்தப்பட்ட பேனா மூடிகளைப் பயன்படுத்தி மிகவும் அற்புதமான முறையில் மினி ரோபோ...

ஐ.தே.க. வேட்பாளர் நடிகை நதீஷா குடி போதையில் விபத்து!

-MM- தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக போட்டியிடுகின்ற நடிகை நதீஷா ஹேமமாலி நேற்று இரவு கொழும்பில் விபத்தில் சிக்கி உள்ளார். ஜனசரண நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய அமைப்பாளர் சதுர...

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு ஒரு நற்செய்தி; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பாடநெறி

  -எஸ்.அன்சப் இலாஹி- அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா. எஸ்.இஸ்ஸடீன் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இதழியல் டிப்ளோமா பாடநெறியை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.   அம்பாரை மாவட்ட...

மேல், தென் மாகாண சபைத் தேர்தலுக்கான அஞ்சலில் வாக்களிப்பதற்குத் தகுதியானவர்கள் கவனத்திற்கு

-ஏ.எல்.ஜுனைதீன்- மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான அஞ்சலில் வாக்களிப்பதற்குத் தகுதியானவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தேவையான தேருநர் இடாப்பு பதிவுடன் தொடர்பான தகவல்களை அரச தகவல் மையத்திலிருந்து 1919 தொலைபேசி இலக்கத்துடன்...

TNA ஜெனீவாவுக்கு கொண்டு செல்லவே இத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன- விமல் வீரவன்ச

  -அஸ்ரப் ஏ ஸமட்- நேற்று வடக்கு மாகாண சபையின் அமர்வின் போது ரீ.என்.ஏ கட்சியின் மாகாண சபை உறுப்பிணர்களால் நிறைவேற்றப்பட்டுள்ள 03 தீர்மாணங்களையும் பற்றி அரசாங்கம் காலம் தாழ்த்தாது அதி கூடிய கவணமும் அதனை...

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை: சர்ச்சை ஏற்படுத்தியுள்ள புதிய புத்தகம்

1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது.     ஆனால் தற்போது சிமோனி ரினீ குரீரோ என்ற எழுத்தாளர் எழுதிய...