கல்முனையில் தமிழ் செயலகத்திற்கு கொடி பிடிக்கும் தேரர்- நாளை புத்தர் சிலைக்காக கொடி பிடிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

  -யு.எம்.இஸ்ஹாக் - தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதிமுயற்சி மேற்கொள்ளப்படுவதாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தினை என்னால் பார்க்க முடிகின்றது. இது தொடர்பாக அண்மையில் கல்முனை...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக ஒன்றேகால் மணித்தியால செயற்பாடு

2016 ஆம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் இரத்துசெய்யப்படும். சாதகமான மதிப்பீடு மாத்திரமே இடம் பெறுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே...

2014ம் ஆண்டை தேர்தல் ஆண்டாக அறிவிப்பு !!

2014ம் ஆண்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் ஆண்டாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான ஊகத்தை வெளியிட்டதாகத் தெரிவி க்கப்படுகிறது. சில வேளைகளில் எதிர்வரும்...

கட்டார்; உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி

கட்டாரானது அதனது தேசிய தினத்தை குறிக்கும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கியுள்ளது. டோஹாவின் வடக்கேயுள்ள தொழிற்றுறை வலயத்தில் 101,978 சதுர மீற்றர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேசியக்கொடி 4 உதைப்பந்தாட்ட மைதானங்களின் அளவானதாகும்....

(PHOTO) தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா

தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பு விழுங்கியுள்ளது. இரண்டு பாம்புகளையும்...

பங்களாதேஷில் 8 மாணவர்களுக்கு மரண தண்டனை!

பங்களாதேஷில் எட்டு மாணவர்களுக்கு மரண தண்டனையும் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 9ம் திகதி ஆளும்கட்சியான அவாமி லீகை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த...

அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையில் நவீன சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபம்

  -ஜே.எம்.வஸீர்  உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்தஉள்ளுராட்சிசபைகளை இனங்கண்டுஅவற்றிற்கு தேவையானஉட்கட்டமைப்புவசதிகளைஅபிவிருத்திசெய்யும் செயற்திட்டத்தின் கீழ் காலி நியாகம பிரதேசசபைக்குட்பட்ட பிட்டிகல நவீன சந்தைத் தொகுதிக்கானஅடிக்கல் நடும் நிகழ்வுஉள்ளுராட்சிமற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்....

பள்ளிவாசல் மீது தாக்குதல் தொடர்பில் ஹரீஸ் MP பாராளுமன்றில் எடுத்துரைப்பு

-ஹாசிப் யாஸீன்- தெகிவளை, கடவத்த பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்  நேற்றுவரவு செலவுத்திட்டத்தின் பொதுநிர்வாக அமைச்சின்...

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக முர்ஸி மீது புதிய வழக்கு!

-கெய்ரோ- எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி மீது ராணுவ சர்வாதிகார அரசு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக புதிய வழக்கொன்றை பதிவு செய்துள்ளது. வெளிநாட்டுக் குழுக்களுடன் இணைந்து நாட்டிற்கு...

கல்வியமைச்சில் தீ

பத்தரமுல்ல, இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சின் கட்டிடடித்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்தார். நான்காவது மாடியில் ஓய்வூதிய சம்பள பிரிவிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது. கல்வியமைச்சின் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினர்...

புரூணை பல்கலைக்கழகங்கம் ; புலைமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

  Brunei Darussalam Government Scholarships to Foreign Students புரூணை பல்கலைக்கழகங்களில் பல்வேறு கற்கைநெறிகளுக்காக அந்நாட்டு அரசினால் ஆண்டு தோறும் ஏராளமான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ, விஞ்ஞான, வர்த்தக, முகாமைத்துவ, கலைத்துறைகளில்...

முஸ்லிம், சிங்கள மக்களையும் வடக்கில் குடியேற்ற வேண்டும்: டக்ளஸ்

  வடக்கிலிருந்து இன்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட  முஸ்லிம் மற்றும்  சிங்கள மக்களையும் அவரவர் இருந்த இடங்களில் மீளக்குடியேற்றி  அவர்களும் வாழ வழிசமைக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும்...

உ/த பெறுபேறுகள் வெளியாகின:இணையத்தில் பார்வையிட ..

கல்விப் பொதுத் தராத உயர் தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன.http://www.doenets.lk என்ற முகவரியின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.   காலி றிச்மன்ட் கல்லூரியின் அதித வீரசிறி என்ற மாணவன் உயர்தர...

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆளுநர் அழைப்பு!

வடக்கு மாகாண சபையின் எதிரகால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் பிணக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்று முன்தினம் மாலை கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ள நிலையினில் அதற்கு முன்னதாக...

பேராதனை பல்கலைக்கழக மாணவன் மீது பாலியல் சேஷ்டை; மூன்று மாணவர்களுக்கு சிறை

பேராதனை பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த புதிய மாணவன் ஒருவன் மீது பகிடி வதை புரிந்ததுடன் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும்  சிரேஷ்ட மாணவர்கள் மூவருக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க கடூழியச் சிறைத்...

அலரி மாளிகைக்கு வெள்ளையடிப்பதற்கா நீதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் -ஜே.வி.பி.

  இலங்­கைக்குள் போதைப்­பொருள் பரி­மாற்றம் செய்­வதில் அர­சாங்கமே நேரடித் தொடர்­பினை வைத்­துள்­ளது. அர­சாங்­கத்தை கைப்­பொம்­மை­க­ளாக வைத்து கடத்­தல்­கா­ரர்­களும், சூதாட்­டக்­கா­ரர்­க­ளுமே ஆட்சி நடத்­து­கின்­றனர் என்று ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யுள்­ளது. தண்­டனை கொடுக்கும் நபர்­களே அர­சாங்­கத்­திற்கு கட்­டுப்­பட்டால்...

காத்தான்குடியில் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் ஒருவரின் ஜனாஷாதோண்டியெடுப்பு

-பழுலுல்லாஹ் பர்ஹான்- மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பரீட் நகரில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் முதியவர் ஒருவரின் ஜனாஷா இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி...

சு. க என்றுமில்லாதவாறு பலமடைந்துள்ளது – மஹிந்த ராஜபக்ஷ

# மக்கள் வழங்கிய அதிகாரத்துக்கு பிரதிநிதிகள் மதிப்பளித்து சேவை வழங்க வேண்டும் # தனிப்பட்ட தகராறுகளுக்கு கட்சி காரணமல்ல மக்கள் வழங்கிய அதிகாரத்துக்கு மதிப்பளித்து மக்களுக்கான சேவையை வழங்குவதோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்து முன்னேற்றும்...

இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அரசின் உண்மை நிலை தெரியும் : ஜே.வி.பி. கூறுகிறது

சர்­வா­தி­கார இரா­ணுவ ஆட்­சி­யினை உரு­வாக்கும் நோக்­கத்­தி­லேயே ஜனா­தி­பதி மாகாண சபை­க­ளையும் பிர­தேச சபை­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­து­கின்றார். இரா­ணுவ சப்­பாத்­து­களின் கீழ் நாட்டை அடக்க நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என்று ஜே.வி.பி. யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்...

வீரவன்சவை முஸ்லிம்களும் தமிழர்களும் சந்தேக கண்ணோடு பார்க்கின்றனர்; பிரபா

அமைச்சர் விமல் வீரவன்சவை சிறுபான்மை மக்கள் சந்தேக கண்ணோடுதான் பார்த்து வருகின்றனர். தேசிய இன பிரச்சினை சம்பந்தமாக அவரது கருத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு அவர் சம்பந்தமாக தப்பான அபிப்பிராயத்தையே தோற்றுவித்து வருகின்றது என்று நாடாளுமன்ற...

நீதிமன்றத்திற்கு முன்னால் பாடல் இசைத்த ஐஸ்கிறீம் வானுக்கு தண்டம்

  (tamil mirror) யாழ். நீதிமன்றத்திற்கு முன்னால் ஐஸ்கிறீம் வானில் பாடலை ஒலிக்கவிட்டபடி சென்றவருக்கு  யாழ்.நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று (19) நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மேற்படி ஐஸ்கிறீம் விற்பனை...

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டம்…..?

நன்றி -தாஹா முஸம்மில்- கடந்த வாரம் தெஹிவளைப் பிரதேசத்தில் பல்லாண்டு காலமாக இயங்கிவந்த மூன்று பள்ளிவாசல்களில், அதான் சொல்வதோ, தொழுகை நடத்துவதோ கூடாது; அவை நிறுத்தப்பட வேண்டும் என்று போலீசார் காலக் கெடு விடுத்திருந்தனர்....

போதைப்­ பெருளுக்கும் ஹலால் சான்­றிதழ் – பொது­ப­ல­சேனா

போதைப்­பொ­ருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் கொடுக்கும் நிலைக்கு இன்று நாட்டில் முஸ்லிம் தீவி­ர­வாதம் பர­வி­யுள்­ளது. இதைக் கவ­னத்தில் கொள்­ளாத அர­சாங்கம் தாமும் இணைந்து குற்றம் செய்­கின்­றனர் என பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது. பொது­ப­ல­சேனா பெளத்த...

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம்

-சர்ஜூன் ஜமால்தீன்- பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் ஒன்று தெஹிவளை மஸ்ஜிதுல் சமா பள்ளிவாசலில்(2013-12-19) நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பில்...

கல்முனை பிரதி மேயரை தான் புறக்கணிக்கவில்லை -முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர்

  -எம்.வை.அமீர்-  பிரதி முதல்வர் அறை தொடர்பாக ஏற்கனவே ஆணையாளருக்கு எழுத்து மூலம் சகல வசதிகளையும் வழங்குமாறு பணித்துள்ளேன். இதன் பிரதியினை கட்சியின் தலைவர் கௌரவ நீதியமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் அனுப்பியதோடு பிரதி முதல்வருக்கும்...