கண்ணதாசன் சொன்ன கதை… (இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை)

எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான். அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான். அறுத்த பின்னாலும் சில...

அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கு தேசமாண்ய, தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு

-அஷரப் ஏ சமத்- அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கு தேசமாண்ய தேசகீர்த்தி  பட்டம் சனிக்கிழமை (14) பி.ஜ.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டது. இப் பட்டத்தினை இலங்கை கவி சங்கம், அத்துடன் அஸ்கிரி மகாநாயக்கவின் பதிவாளராகவும் இச்...

பௌத்த பிக்குகளே இந்த நாட்டில் உயர்ந்தவர்கள் – பொதுபலசேனா

பௌத்த பிக்குகளை விடவும் கத்தோலிக்க மதகுருமாருக்கு மதிப்பளிக்கப்படுவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் உள்ளிட்ட நாட்டின் அரசியல்வாதிகள் பௌத்த பிக்குகளின் ஆலோசனைகளை விடவும், கார்தினல்களுக்கு மரியாதை அளிப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்...

கல்முனை மக்களுக்கு பிரதேச அரசியல் தரப்பினர் வரலாற்றுத் துரோகம் இழைத்து விட்டனர். -முன்னாள் அமைச்சர் மன்சூர் விசனம்

-எம்.எம்.ஏ.ஸமட்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளி விழாவுக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா வருவதைத் தடுத்ததன் மூலம் பிரதேச மக்களுக்கு பிரதேச அரசியல் அதிகாரத் தரப்பினர் வரலாற்றுத் துரோகம் இழைத்து விட்டனர். இவ்வாறு...

முஸ்லிம்களின் அடையாளத்திற்கு தடை விதிக்கும் மின்னணு தேசிய அடையாளஅட்டையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ஹிஸ்புல்லாஹ்

அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு முறையிலான தேசிய அடையாள அட்டையில் , முஸ்லிம் ஆண்கள் அணியும் தொப்பியும் பெண்கள் அணியும் பர்தாவும் கொண்ட புகைப்படங்கள் இருக்கமாட்டாது என்று வெளியாகியுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு...

யாஹூ மெயில் செயலிழப்பு: தலைமை செயல் அதிகாரி வருத்தம்

கடந்த திங்கட்கிழமை அன்று மாலை யாஹூ இணையதளத்தின் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட ஒரு ஹார்ட்வேர் பிரச்சினையால் யாஹூ மெயில் செயலிழந்துபோனது. 280 மில்லியன் பயனாளர்கள் கொண்ட இந்த இணையதளத்தின் செயலிழப்பு அதன் மூன்று மில்லியன்...

திருமண வீட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்திய அமெரிக்க போர்விமானம்

அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று ஏமன் நாட்டில் நடந்த ஒரு திருமண வீட்டில் ஏவுகணையை ஏவியதால் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்த 17 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை ஏமன் நாட்டு ஊடகங்கள்...

முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டி -ஹாபிஸ் நஸீர்

முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடு மென அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான ஹாபிஸ் நkர் அஹமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். நாங்கள் தனித்துக் கேட்டு வரலாறுகள் படைத்துள்ளோம்....

வங்கதேசத்தில் கலவரம் – 21பலி (புகைப்படம்)

வங்காள தேசத்தின் ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா (75). கடந்த 1971–ம் ஆண்டு வங்காள தேச விடுதலைக்காக நடந்த போரின்போது இனப்படுகொலைகள் நடந்தன. குற்றங்களில் ஈடுபட்டதாக மொல்லாவுக்கு சுப்ரீம்...

மண்டேலாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகின்றது

மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களின் நிற வெறிக்கு எதிராகப் போராடியவர் நெல்சன் மண்டேலா....

பசில் ராஜபக்‌சேவிற்கு புற்று நோய்?

இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்‌சே புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைப் பெற்று பூரணமாக குணமடையும் தருவாயிலேயே புற்றுநோய் காணப்படுவதாக மருத்துவர்கள்...

திவிநெகும திட்டத்தின் ஒரு பகுதியாக வாழைச்சேனையில் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன

-நன்றி அறபாத் சௌபி- திவி நெகும 5ம் கட்ட நிகழ்வாக வாழைச்சேனை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள திவிநெகும பயனாளிகளுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கும் வைபவம் இன்று காலை 14.12.2013 பிரதேச செயலகத்தில் நடைபெற்றது....

சுவிஸ் நாட்டில் பள்ளிவாசல்களை பூட்ட வேண்டும் என்று போராடியவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்

சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் – Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு...

புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்?

வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்? பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர்...

காதலுக்காக பறிக்கப்பட்ட உயிர்கள் வரிசையில் ரிபாத்தின் உயிரும் – மனதை உருக்கும் சம்பவம்

  -கட்டுரை : எம்.எப்.எம்.பஸீர்- நான் கூட்டத்துக்கு போய் வருகிறேன்’ பெற்றோரிடமிருந்து ரிபாத் விடைபெறும் போது நேரம் 9.30ஐ அண்மித்திருந்தது. ரிபாத் யூசுப் 18 வயதான இளைஞர் குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தை அண்மித்த...

தமிழக முஸ்லிம் கட்சி ஒன்று முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடியுடன் இணைவு

   தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பும் இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன....

மா.சபை.உறுப்பினர் ஹாபீஸ் நஸீரினால் தோப்பூர் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணம்

-மா.சபை.உறுப்பினரின் ஊடகப்பிரிவு-  மீனவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு தோப்பூர் பிரதேச மீனவர்களுக்கான தோணிகள் மற்றும் மீன்பிடி வலைகள் உரிய சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு 2013.12.13 ம் திகதி தோப்பூர் பிரதேச கட்சி...

இருண்ட யுகத்தை நோக்கி கல்முனைப் பிரதேசம் ; எச்சரிக்கின்றார் -முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர்

-கல்முனை நிருபர்- கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் வெள்ளிவிழாவுக்கு சுகாதார அமைச்சர் வருவதை தடுத்தமை கல்முனையை இருண்ட யுகத்தில் வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளின் மோசமான நடவடிக்கையாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார்....

தொப்பியோ,பர்தாவோ அணிந்தால் ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு

-பழுலுல்லாஹ் பர்ஹான்- அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்...

பரீட்சை மண்டபத்திற்குள் முதலை – கிளிநொச்சியில் சம்பவம்

க.பொ.த சாதாரணதர பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் சுமார் ஐந்து அடி நீளமான முதலை ஒன்று உட்புகுந்தமையினால் மாணவர்கள் அச்சத்தில் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறி அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர்....

காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், உறவினர்களுக்கு இழப்பீடு. ஜனாதிபதி ஆணைக்குழு.

இலங்கையில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் , அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது . விடுதலைப் புலிகளினால் காணாமல்போகச் செய்யப்பட்டதாகக்...

பாராளுமன்றத்தில் உள்ளாடையுடன் உரையாற்றிய உறுப்பினரால் பரபரப்பு! (Video, Photos)

மெக்ஸிக்கோவின் சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆடைகளை களைத்து உள்ளாடையுடன் நின்றவாறு உரையாற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்....

மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது நியூசிலாந்து

மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து...

இலங்கை அணியின் அபார துடுப்பாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி...

நான்கு வயதிலேயே பில்கேட்ஸின் அறிவுக்கு இணையாக திகழும் இங்கிலாந்து சிறுவன்

இங்கிலாந்தில் ஒரு சிறுவன் தனது நான்காவது வயதிலேயே மிகப்பெரிய புத்திசாலியாக மாறியுள்ளான். அவனுக்கு பில்கேட்ஸ், ஐன்ஸ்டீன், மற்றும் அமெரிக்காவின் பிரபல அறிவியல் மேதை stephen hawking அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு இணையாக திகழ்கிறான் என்று மருத்துவ...