அரசுடன் இருந்து கொண்டு, ஜனாதிபதியின் கரங்களை முஸ்லிம் காங்கிரஸ் பலப்படுத்தும் – ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் எதிர்வரும் தேர்தல்களில் அரசுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ கூட்டணியில் இணைந்து போட்டியிடாது தனித்தே போட்டியிடும் என அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்....

மஹிந்த ராஜ­ப­க்சவின் அர­சாங்கம் அடுத்தவருடம் கவிழ்க்­கப்­படும் – இது அஸாத்­ சாலி

2014 மார்ச் மாதத்­துடன் அர­சாங்­கத்தின் ஆட்சி கவிழும். அர­சாங்­கமே தலையில் மண்ணை வாரிப் போட்­டுள்­ளது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத்­ சாலி தெரி­வித்­துள்ளார். அர­சாங்­கத்தில் இருக்கும் அமைச்­சர்கள்...

அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடருகிறது (படங்கள் இணைப்பு)

-யு. எல்.எம். றியாஸ்- அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடரான மழை பெய்து வருவதுடன், வீதிகள்,மற்றும் தாழ்நிலப்பிர்தேசங்கள் வெள்ள நீர் தேங்கி, மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் போக்குவரத்துக்களும் சீர்குலைந்துள்ளன....

எம்.எம்.நௌபலின் ‘மாம்பழக்கொச்சி’

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-  கல்முனைப்பிரதேச செயலாளரும் பிரபல எழுத்தாளருமான எம்.எம்.நௌபல் எழுதிய மாம்பழக்கொச்சி எனும் கவிதை நுால் அறிமுக விழா அண்மையில் 2013.11.29 நடைபெற்றது. பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப்பனிப்பாளர் ரீ.மோகனகுமார்,கவிஞர் விஜிலி...

இலங்கை அணி 7 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு பயணம்

இலங்கை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி அங்கு பயணமாகின்றது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி...

முஸ்லிம்களின் இரண்டு லட்சம் கையொப்பங்கள் குப்பைத்தொட்டிக்குள் போடப்பட்டனவா: முபாறக்

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை தடைசெய்யும்படி ஜனாதிபதி செயலாளரிடம் வழங்கப்பட்ட முஸ்லிம்களின் இரண்டு லட்சம் கையொப்பங்கள் குப்பைத்தொட்டிக்குள் போடப்பட்டனவா என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார். தாருள் குர்ஆனில்...

கைபேசி பற்றரிக்குள் தங்கம்; மேலும் இருவர் மடக்கிப் பிடிப்பு

விமானம் மூலம் இந்தியாவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இரு சந்தேக நபர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின்...

கவிதைப் போட்டியில் பொத்துவில் அஸ்மின் தேசிய மட்டத்தில் முதல் இடம்

-அஷ்ரப் ஏ சமத்-   உழைக்கும் மக்கள் கலைஞர் வட்டத்தினால் நாடாளரீதியில் சிங்கள,தமிழ் ஆகிய மொழிகளில் நடாத்திய இலக்கிய போட்டிகளில், கவிதைப் போட்டியில் பொத்துவில் அஸ்மின் தேசிய மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.   கடந்த...

கல்முனை மண்ணில் நல்லாட்சியொன்றை நடத்துவதற்கு என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் – மேயர் நிசாம் காரியப்பர்

-அஸ்லம் எஸ்.மௌலானா- கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்களை வகுத்து செயற்படுத்துவேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர முதல்வராக பதவியேற்றுள்ள  சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும்...

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்களம்

சீரற்ற வானிலை நிலவுவதால் காலி முதல் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற் பகுதியில்  கடற்றொழிலை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முன்னெச்சரிக்கையை அடுத்து கடற்றொழில் திணைக்களம்...

200 கண்டுபிடிப்புகளை நாசம் செய்த பண்டாரநாயக்க மண்டப தீ விபத்து!

பொதுநலவாய நாடுகளின் அமர்வின் போது ஊடக நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்த பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தற்காலிக கட்டிடம் நேற்று முன்தினம் எரியுண்ட போது சுமார் 200 புதிய கண்டுபிடிப்புக்கள் நாசமாகியுள்ளன. சுற்றாடல்துறை அமைச்சினால்...

மலாய் முஸ்லிம் எம்.இசட்.ஆர். சாலி மேஜர் ஜெனரலாக பதவிஉயர்வு

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு பிரிகேடியர்களுக்கு, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கியுள்ளார். மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவரான, பிரிகேடியர் எம்.இசட்.ஆர்.சாலியும் ஒருவர். மலாய் சமூகத்தைச் சேரந்த ஒருவர்...

சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4.34 லட்சமாக அதிகரிப்பு

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். எய்ட்ஸ் தினம் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை...

ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி, இரண்டாவது

ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி, இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது....

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைத்து உடையணிய மொறட்டுவ பல்கலைக்கழகத்தால் தடைவிதிப்பு

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது. எனினும் உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைப்பதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதனை...

பிரித்தானிய பிரஜையின் கொலை வழக்கில் ஸ்கைப் தொழில்நுட்பம்

2010 இல் தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை குரம் ஷேக்கின் விசாரணையின் போது ஸ்கைப் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன், நீதிமன்றம் கோருமானால் ஏனைய நவீன தொழில்நுட்பங்களையும் குறித்த வழக்கு...

19 வயது மாவனெல்ல இளைஞன் விபத்தில் வபாத்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது மாணவன் ஸ்தலத்தில் வபாத் . கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில்  சனிக்கிழமை மாலை இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கண்டியிலிருந்து மாவனல்லை நோக்கி மோட்டார்...

2014 வரவு – செலவுத் திட்டம் – இன்று குழுநிலை விவாதம் ஆரம்பம்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 9.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்...

விபத்துக்குள்ளான ஊடகவியலாளரை நலம் விசாரித்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புகைப்படம்

-பழுலுல்லாஹ் பர்ஹான்- கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு –கல்முனை நாவற்குடா பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியாலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீனை...

மாவனெல்லை பதுரியா கல்லூரி மாணவன் இற்கு ஹாங்கொங் இல் இளம் கணினி விஞ்ஞானி விருது.

-கண்டி நிரூபர்- மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 13 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் ஆர்.எம். ரஷீத் அஹ்மட் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய பசுபிக் தகவல் தொழிநுட்ப விருதுக்கு  இளம் கணினி...

இலங்கை பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

    இலங்கையில், 2009 ம் ஆண்டு ஈழப்போர் முடிந்த அடுத்த வருடம், அரசு ஒரு முக்கியமான சட்டத்தை பிறப்பித்திருந்தது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில், சுமார் 2600 இளம் பிக்குகளை சேர்ப்பதற்கான...

(படங்கள் இணைப்பு) மூதூரில் இன்று மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் 16வது வருட நினைவு தின நிகழ்வு.

  -மூதூர் முறாசில்- திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் 16வது வருட நினைவு தின  நிகழ்வு இன்று மூதூரில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தலைமையில்...

நிந்தவூரில் வியாபாரம் நிலையம் ஒன்று இனம் தெரியாதோரால் தீவைப்பு (புகைப்படம்)

 -(சுலைமான் றாபி- நிந்தவூர் 01ம் பிரிவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள K கலந்தர் என்பவருக்குச் சொந்தமான வியாபார நிலையம் நேற்று இரவு 9.00 மணியளவில் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அங்கிருந்த சில பொருட்கள் களவாடப்பட்டதாகவும் வியாபார...

“நீதி அமைச்சரின் முயற்சியால் நுகதேனிய பாதைக்கு கார்பெட் “

  "நீதி அமைச்சரின் முயற்சியால் நுகதேனிய பாதைக்கு கார்பெட் " கடந்த மாகாண சபை தேர்தலில் வாக்களித்ததன் பிரகாரம் கௌரவ அமைச்சர் ரவூப்ஹகீம் அவர்களின் ஏற்பாட்டில் நுகதேனிய கிராமத்தின் நீண்டகால பிரச்சினையாக இருந்த பாதைக்கு...

விற்பனையில் சாதனை படைத்த Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசி

சீன நிறுவனம் ஒன்றினால் வடிவமைத்து வெளியிடப்பட்ட Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது அறிமுகப்படுத்தப்பட்டு 10 நிமிடத்திலும் குறைவான (9 நிமிடம் 55 செக்கன்கள்) நேரத்தில் சுமார் 150,000...