மிகப் பெரிய சாதனை: பாகிஸ்தான் அணித்தலைவர் பெருமிதம்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...

உபாதை காரணமாக காலிஸ், ஸ்டெயின் ஓய்வு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்காவின் ஜெக்ஸ் காலிஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீரர்களும் கடந்த போட்டிகளில் காயமடைந்த நிலையில் இந்த ஓய்வு வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும்...

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சச்சின்! ஐ.நாவின் தூதரானார்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஐ.நா அமைப்பின் தெற்காசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்....

வடக்கு நைஜீரியாவில் 240,000 பீர் போத்தல்களை முஸ்லிம் பொலிசார் அழித்தனர்

-தமிழில் ஏ.எம்.அல்பிஸ்- வடக்கு நகரமான கெனோவில் முஸ்லிம் பொலிசார் இறைவன் சிறந்தவன் என முழக்கம் இட்டு 240,000 பீர் போத்தல்களை உடைத்து அழித்தனர். நைஜீரியாவின் கெனோ நகரில் ஷரிஆ சட்டத்தின் கீழ் 2001ஆம் ஆண்டில்...

சச்சினினை புகழும் ஊடகங்களுக்கு தலிபான் எச்சரிக்கை!

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் புகழ் தொடர்பான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தலிபான்கள், இந்திய கிரிக்கெட் வீரர்...

கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த 2 கோடி ரூபா வழங்க கொரிய இணக்கம்

கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக தவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக கொரியா நாட்டின் கொய்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி பார்க்...

நாய்கள் குரைத்தால் இயங்கும் சலவை இயந்திரம்

விசேட தேவையுள்ளவர்களுக்கு உதவும் முகமாக அவர்களது நாய் குரைக்கும்போது செயற்படும் சலவை இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சலவை இயந்திரம் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும்...

நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க கூட்டமைப்பு முயற்சி

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திட்டமிட்ட அடிப்படையில் நல்லிணக்க முனைப்புக்களை கூட்டமைப்பு புறக்கணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்...

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆலோசனை

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும் எண்ணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல்களை நடத்திய வருவதாக தெரியவருகிறது. அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ள ஜனாதிபதி முன்னதாக ஸ்ரீலங்கா...

‘முதுகெலும்புள்ளவர்களை’ பொதுபல சேனா பாராளுமன்றத்திற்கு அனுப்ப போகிறதாம்

-எம்.அம்றித்- பாராளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களை அங்கிருந்து விரட்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்கள், பாதாள உலக குழுவினர், சண்டியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முதுகெலும்புள்ளவர்களை பொதுபல சேனாவில் இருந்து...

எகிப்தின் புதிய யாப்பு இஸ்லாமிய கட்சிகளை தடை செய்யலாம் !

-ஏ.அப்துல்லாஹ்- இராணுவ ஆதரவுடன் இயங்கும் எகிப்தின் இடைக்கால நிர்வகத்தால் வரையப் பட்டுள்ள புதிய உத்தேச யாப்பு இராணுவத்தின் அதிகாரத்தை பலப்படுத்தியும் இஸ்லாமிய கட்சிகளை தடை செய்யும் என்று எகிப்தின் சுயாதீன சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். புதிய...

கிராண்ட்பாஸ் பள்ளி விவகாரம் முடிவை எட்ட அமைச்சரவை பத்திரம் – ஹூனைஸ் பாறுக் MP ல் நடவடிக்கை

  கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பில் எட்டப்பட்ட முடிவுகளை உடன் அமுல்படுத்த நேற்று முன்தினம் தீர்மானிக்கப்பட்டது. பௌத்த சாசன அமைச்சின் 12வது ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது....

சமுதாயத்தில் வறுமை ஒரு பலவீனமா?

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ‘ஹதீஸ்கள்’ என்கின்றோம். அவை இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய உள்ளார்ந்த பார்வையை நமக்குத் தருகின்றது. உலக வாழ்வைக் குறித்து எச்சரிக்கின்றது. அவர்களது எச்சரிக்கைகள் காலத்தாலும் கட்டுண்டவை...

அங்கோலா: இப்படியும் ஒரு வதந்தி – தி ஹிந்து

ட்விட்டரில்தான் முதலில் அந்தச் செய்தி வந்தது. அது செய்திதானா, வெறும் வதந்தியா என்று விசாரித்து அறிந்து கொள்ளும் முன்னரே பரபரவென்று உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆப்பிரிக்க செய்தித் தாள்கள் பலவற்றில்...

கோன் பனேகா க்ரோர்பதியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற ஃபிரோஸ் ஃபாத்திமா

புதுடெல்லி: சோனி தொலைக்காட்சியில் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் உத்தர பிரதேசத்தைச் சார்ந்த ஃபிரோஸ் ஃபாத்திமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. நிகழ்ச்சியின் ஃபைனல்...

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விஷேட தொழிலாளர் நீதிமன்றங்கள்

-தமிழில் ஏ.எம் அல்பீஸ்- சவூதி அரேபியாவில் தென்கிழக்கு ஆசிய தாபனத்தின் மூத்த அரசியல் நிபுனர்கள் வேலையாட்களின் தகராறுகளை தீர்ப்பதற்காக தனித்தனியாக அமைக்கப்படவுள்ள திட்டங்களை வரவேற்றுள்ளனர். இந்த நீதிமன்றங்கள் நீதியமைச்சின் கீழ் இயங்கும் என தொழிலாளர்...

சுவீடன் பள்ளி வாசல் மீது பன்றி இறைச்சித் தாக்குதல்

  சுவீடன் நாட்டின் பிட்ஜா மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு கடந்த வாரம் பன்றி இறைச்சித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு அப்பள்ளியின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு பள்ளிவாசல் வந்த ஒருவர்...

முஸ்லிம்களும் முஸ்லிம் தலைமைகளும் பொதுபலசேனாவிடம் கடன்பெற்றனரா? எஹியாகான்

  பொதுபலசேனாவின் தலைவர் கலாபொட அத்தேஞானதேரர் முஸ்லிம் சமுகத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றார் என்பதனை அவர் பகிரங்கமாக கூறவேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பொருளாளர் எஹியாகான் வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த காலத்தில்...

மனிதப் படுகொலை புரிந்தவர்களை சுதந்திர வீரர்களாக சித்தரிப்பது தவறு – சர்வ மதத் தலைவர்கள்

மனித உரிமை என்ற போர்வையில் நாட்டில் நிலவும் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு தேசிய சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என சர்வ மதத் தலைவர்கள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன்...

எதிர்க் கட்சித் தலைவரின் அறையில் இருந்த விரியன் பாம்பு தொடர்பில் விசாரனை நடத்த கோரிக்கை

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சி தலைவரின் அலுவலகத்திற்குள் பாம்பொன்று காணப்பட்டது தொடர்பில் எதிர்காலத்தில் கட்சித் தலைமைத்து வத்துக்கு வர உள்ள நபர்கள் தொடர்பில் ஐ. தே. க வுக்கு சந்தேகம் காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர...

கற்பிட்டி தீவுகள் விற்பனையானமை நிரூபிக்கப்படின் உடன் பதவி துறப்பு – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

கற்பிட்டி பிரதேசத்திலுள்ள 13 தீவுகளை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக ஐ.தே.க.வின் கபீர் ஹாஷிம் எம். பி. கூறிய குற்றச்சாட்டு முற் றிலும் உண்மை க்கு புறம்பானது. இங்குள்ள ஒரு தீவையேனும் வெளிநாட்டிற்கு அரசாங்கம்...

ராஜ­பக்க்ஷ குடும்ப உற­வினர் கம­ரூனின் கன்­சர்­வேட்டிவ் கட்­சிக்கு நிதி உதவி – மங்­கள சம­ர­வீர எம்.பி.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை விமர்சித்து இலங்கை அரசு அரசியல் செய்துகொண்டிருக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் லண்டன் வாழ் ராஜபக் ஷ குடும்பத்து உறவினர் ஒருவர் கமரூனின் கன்சர் வேட்டிவ் கட்சிக்காக நான்கு இலட்சத்து 23,000...

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி கொடுப்பனவுகள். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பம்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 480 மாற்றுத் திறனாளிகள் இனங் காணப்பட்டுள்ளனர் . அவர்களுள் 50 பேருக்கு சமூக சேவைகள் அமைச்சு பிரதேச செய லகத்தினூடாக மாதாந்தம் மூவாயிரம் ரூபா உதவிக்கொடுப்பனவு வழங்கி வருவதாக...

ஆசி­யா­வி­­­லேயே குறைந்த வரி விதிக்கும் நாடு என்­ப­தை நிரூ­பித்தால் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கு­வேன். அமைச்சர் வாசு­வுக்கு அஸாத் ­­சாலி சவால்

ஆசியாவிலேயே ஆகக்குறைந்த வரி விதிக்கும் நாடு இலங்கை தான் என்பதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நிரூபிப்பாரேயானால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத்...