அறுபது லட்ச ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு தலைமறைவு!

அறுபது லட்ச ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவர் தலைமறைவாகியுள்ளார். இந்தியாவிற்கு யாத்திரை அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய நபர்களிடம் பாரியளவில் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றி...

சிக்கலில் மாட்டிக் கொண்ட வீராட் கோஹ்லி

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த வீராட் கோஹ்லி சிக்கலில் மாட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் வீராட் கோஹ்லி(857 புள்ளிகள்)...

உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தலாகவே இன்றைய போட்டி அமையும்: சந்திமால்

நியூசிலாந்து அணிக்கெதிராக இன்று ஆரம்பமாகவும் ருவென்டி ருவெவன்டி கிரிக்கெட் தொடரை, உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கான தயார்படுத்தலாக பயன்படுத்த முடியும் என இலங்கை அணித் தலைவர் டினேஷ் சந்திமால் தெரிவிக்கின்றார். இரண்டு அணிகளுக்கும்...

சச்சினுக்கு 9 நாடுகளில் தபால் தலை

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு இதுவரையிலும் 9 நாடுகளில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்(வயது 40), சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்து சாதித்தவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு, கடந்த 14ம்...

AK-47 துப்பாக்கியை உருவாக்கியவர் வைத்தியசாலையில் அனுமதி

AK-47 ஆயுதத்தை உருவாக்கிய (Mikhail Kalashnikov) மிக்கையல் கலஸ்நிக்கோவ் ரஷ்யாவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட்முரிட்ரியா மாகாணத்திலுள்ள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே...

கத்தார் உலகக்கோப்பை : ‘தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்’

கத்தாரில் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுவரும் தொழிலாளர்கள் பாரிய அளவில் சுரண்டப்படுவதாக கத்தார் கட்டுமான நிறுவனங்கள் மீது மனித உரிமை நிறுவனமான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம்...

குறுஞ் செய்தியால் மன அழுத்தம்: 10 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

செல்லிடப் பேசி குறுஞ் செய்தியினால் ஒருவருக்கு மன அழுத்தத்தை கொடுத்தமை தொடர்பில் 10 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் பிரபர்ஷா ரணசிங்க நிறுவனம் ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார். சந்திரசேகர விஜேதிலக்க என்ற...

நிந்தவூரில் தற்போது பதற்றம்; கண்ணீப்புகை பிரயோகம்; பொலிஸார் மீது கல்வீச்சு

24 மணி நேரத்துக்கும் மேலாக நிந்தவூர், அம்பாறை – கல்முனை வீதியில் போடப்பட்டுள்ள வீதித் தடையை அகற்றுவதற்கு கலகமடக்கும் பொலிஸார் சற்றுமுன்னர் முயற்சித்ததை அடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,...

விசாரணை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விசாரணைகளை பொதுநலவாய செயலகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விசாரணைகளை தேசிய மட்டத்திலேயே நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த...

கத்தார் ஆண்களுக்கு கட்டாய ராணுவப் பணி : புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்

கத்தார் நாட்டில் ஆண்களுக்கு மூன்று முதல் நான்கு மாத கட்டாய ராணுவப் பணி குறித்தான புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்கப் பட்டுள்ளது. நான்கு மாதங்கள் ஆண்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுவது குறித்தான வரைவு...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 68ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார். அலரி மாளிகையில் தனது குடும்பத்தாருடன் அவர் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, மகன்களான நாமல், யோஷித...

கட்டாரில் அடிமையாக நடத்தப்படும் வெளிநாட்டு தொழிலாளிகள்

கத்தார் நாட்டில் 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலககோப்பை போட்டிகளை நடத்தும் திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிகவும் மோசமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. மோசமான பணிநிலைமைகள், மோசமான தங்குமிட ஏற்பாடுகள், மாதக்கணக்கில்...

சௌதி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தால் அமைதிகுலைவு

சௌதி தலைநகர் ரியாத்தில், சரியான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்கள் புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சூடான் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்ட பகுதியில், சௌதி காவல்துறையினர் ரோந்துப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். துறைமுக நகரான ஜெட்டாவில், பெரும்பாலும்...

STF தவறிழைத்தமை கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியை மறித்து நிந்தவூரில் மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். அதிரடிப் படையினர் தவறிழைத்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

நிந்தவூர்: கொள்ளையர்களை பாதுகாப்புத் தரப்பு காப்பாற்ற முயல்வது ஏன்– அஸாத் சாலி கேள்வி

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக மக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி அவர்களின் நிம்மதியை குலைத்து மக்களின் பணம் மற்றும் உடைமைகள் என்பனவற்றை கொள்ளையடித்து வந்த கும்பல் தற்போது கையும் மெய்யுமாகப்...

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நிசாம் பதவிப் பிரமாணம் (புகைப்படம் இணைப்பு)

அஸ்லம் எஸ்.மௌலானா- கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இன்று திங்கட்கிழமை தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை...

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார் – முத்தையா முரளிதரன்

இலங்கையில் யுத்தம் முடிவடை யும் காலகட்டத்தில் வடக்கில் பொதுமக்கள் காணாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக உடனடியாக விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை...

அரசியல் களத்தில் குதிக்கும் பொதுபல சேனா

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாற்று எதிர்க்கட்சியை உருவாக்க அரசியலில் இறங்க போவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சமகி அமைப்பு போன்ற நாட்டுக்கு எதிரான...

நிந்தவூர் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் !

சஹீத் அஹமட் : இணைப்பு -2: அம்பாரை -நிந்தவூர் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்று வர்த்தக நிலையங்கள், தனியார் அரசா பாடசாலைகள்,  காரியாலயங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் அணியும் படங்கள் ஆடைகளை ஒத்த...

கெக்கிராவ : ஜும்ஆ மஸ்ஜித் மீது கல்வீச்சு தாக்குதல் !

கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் அமைந்துள்ள உளுக்கரந்த ஜும்ஆப் பள்ளிவாசல்  மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால்  கல் வீசித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது . குறித்த தாக்குதல்  காரணமாகமஸ்ஜிதின் கண்ணாடிகளுக்கு சேதம்...

ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி துவக்கம்: அப்துல் கலாம் உரை

ஷார்ஜா: ஷார்ஜாவில் நடந்து வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு பேசினார். ஷார்ஜாவில் 32வது சர்வதேச புத்தகக் கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின்...

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட 40 யானைகள்; 6 பலி

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட 40 யானைகள் ரயிலில் மோதுண்டதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவமொன்று கொல்கத்தாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி...

சிங்களவர்களிடம் உதை வேண்டிய பொது பல சேனா

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால்  தாக்கப்பட்டுள்ளார். ஜக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில்  நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பிலான நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக...

மாநாடு காலை 10.15க்கு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 23 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் அங்குரார்ப்பண நிகழ்வு  கொழும்பு, மஹிந்த ராகஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் காலை 10.15 முதல்...

சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு – வாடகை பணம் செலுத்தவில்லையாம்!

செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.  வேன் சாரதி ஒருவரால் கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு இன்று (14) பதிவு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் இருந்து...