பஹாமாஸ் பிரதமரை ஹக்கீம் வரவேற்றார்!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று பிற்பகல் கொழும்பை வந்தடைந்த பஹாமாஸ் நாட்டு பிரதமர் பெர்ரி கிரிஸ்ட் மற்றும் அவரது பாரியார் ஆகியோரை நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தனது பாரியார் சகிதம்...

காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு நீக்கம்!

மாலத்தீவில், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாமல், தள்ளி போடப்பட்டு வருவதால், காமன்வெல்த் அமைப்பிலிருந்து அந்நாடு, நீக்கப்பட்டு உள்ளது. மாலத்தீவில், மாமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக, அதிபராக இருந்தார். 2008ல் நடந்த தேர்தலில், மாலத்தீவு...

சவூதி அரேபியாவிலிருந்து 40 க்கும் அதிகமான இலஙகையர்கள் நாடுகடத்தல்!

சவுதியில் சட்ட விரோதமான முறையில் தங்கி இருந்து தொழில் புரிந்து வந்த 40க்கும் அதிகமான இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர். Arab News இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்களை நாடுகடத்துவதற்கான உத்தரவுகளும், வெளியேற்றல் வீசாவும் வழங்கப்பட்டுள்ளதாக...

மறைப்பதற்கு எதுவும் இல்லை – ஜனாதிபதி!

நாடு என்ற வகையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பில் இன்று...

.இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் கவனத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க வேண்டும் – றிப்கான் பதியுதீன்

- அபூ அஸ்ஜத் - இலங்கையில் இடம் பெறும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பொதுநலவாய மாநாட்டில் இந்திய தரைலவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் அவ்வாறு அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றால் அது இலங்கை தமிழர்களின் தமிழீழ கோறிக்கையினை நிராகரிக்கும்...

யுத்தக் குற்றம் இடம்பெற்றிருப்பின் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும்”

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவை தொடர்பில் கண்டறிந்து உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி உரிய...

இலங்கையில் முதலீடு செய்வதில் உறுதி, எவ்வித மாற்றமும் இல்லை – ஜேம்ஸ் பெக்கர்

இலங்கையின் பொருளாதாரம் இப்போது மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நான் இலங்கையில் முதலீடு செய்வது உறுதி. இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என அவுஸ்திரேலியாவின் கிறவுன் நிறுவனத்தின் தலைவரும், இலங்கையில்...

இன்று தொடக்கம் எதிர்வரும் 19 வரை தேசிய கொடியை ஏற்றவும்–அரசு வேண்டுகோள்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டையொட்டி இன்று (14) தொடக்கம் எதிர்வரும் 19ம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்...

கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் 18 ஆம் திகதி பதவியேற்கிறார்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்) கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை கௌரவிக்கும் நிகழ்வும் பதவியேற்பு வைபவமும் எதிர் வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9 .00மணியளவில் கல்முனை...

ராணுவ சதிப் புரட்சி தேசத்துரோகம்:குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்

கெய்ரோ:ராணுவ சதிப்புரட்சி தேசத்துரோகம் என்றும், அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை குற்ற விசாரணைச் செய்யவேண்டும் என்றும் எகிப்தில் முதன் முறையாக ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார். ராணுவ சதிப்புரட்சி மூலம் அநியாயமாக பதவி...

வாடிக்கையாளரை 169 முறை கத்தியால் குத்திய விலைமாது

ஜேர்மன் நாட்டில் விலைமாது ஒருவர் பணம் தராத காரணத்திற்காக தனது வாடிக்கையாளரை 169 முறை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனில் உள்ள டசால்டோர்ப் என்னும் பகுதியில் விலைமாது ஒருவர் தனது வாடிக்கையாளரான...

கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான யின் PMGG தொடர்பான யின் கலந்துரையாடல்

PMGG ஊடகப்பிரிவு- கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று (12.11.2013) செவ்வாய்க்கிழமை திஹாரிய ஊர்மனைப் பிரதேசத்தில் இப்பிரதேச அரசியல் செயற்பாட்டாளர் எம்.எம். முனாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கம்பஹா...

காணி அமைச்சின் பட்ஜட் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்: தவம்

(எஸ்.எம்.அறூஸ்) கிழக்கு மாகாணத்தில் நில அபகரிப்பு தொடர்பில் தீர்க்கமானதொரு முடிவு இதுவரை எட்டப்படாததால் கட்சி பேதங்களை மறந்து கிழக்கு மாகாண காணி அமைச்சிற்குரிய வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

37000 மாணவர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைக்கழகம்

ஜேர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று 37000 மாணவர்களின் பெயர்களை ஒரே நேரத்தில் நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dresden என்ற பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது....

சர்வதேச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜம்இயத்துல் உலமா கவனம் செலுத்துமா ?

நாட்டில்   முஸ்லிம் நபர்களினால் இயக்கப்படும் சில  சர்வதேச பாடசாலைகளில் இன்னும் இஸ்லாமிய பண்பாட்டுக்கு   முரணான முறையில் சீருடை அணித்து மாணவிகள் செல்லும் மோசமான நிலை தொடர்வதாகவும், இஸ்லாமிய பண்பாட்டுக்கு  முரணான சில நிகழ்சிகளும் இடம்பெறுவதாக...

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சினுக்கு கோவில்

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் டெண்டுல்கருக்கு பீகாரில் போஜ்புரி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி கோவில் ஒன்றை கட்டியுள்ளார். பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள அட்டரவாலியா கிராமத்தில் சச்சினுக்கு அவர் கோவில் கட்டியுள்ளார். இதுகுறித்து அவர்...

சச்சினின் கடைசி டெஸ்ட் தொடங்கியது! ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

இந்தியா– மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இன்றைய ஆட்டம் சச்சின் டெண்டுல்கர் விளையாடப் போகும் கடைசி போட்டி என்பதால் போட்டியை...

சச்சினுக்கு எம்.பி பதவி கிடைத்தது எவ்வாறு? அம்பலமானது புது தகவல்

சச்சினுக்கு டெல்லி மேல்சபை எம்.பி பதவி எவ்வாறு கிடைத்தது என்ற தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 2012ம் ஆண்டு யூன் முதல் டெல்லி மேல் சபை...

செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர் பட்டியல்: ஒபாமா மகள், மலாலா தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலரான மலாலா ஆகியோர் 2013ஆம் ஆண்டுக்கான "செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர்' பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டைம்...

ஐ.தே.க. தலைமையகத்திற்கு எதிரில் பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்!- ஐதேக CHOGM ல் கலந்து கொள்ளாமல் இருக்க தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு எதிரில் பொதுபல சேனா அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்வதாகவும், சர்வதேச ஊடகவியலாளர்களை கட்சியின் தலைமையகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக குற்றம்...

கசினோ சூதாட்டம் உட்பட ஆடம்பர ஹோட்டல் நிர்மாணிப்புக்கான உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்து- சூதாட்ட நிலையம் மீண்டும் திறப்பு?

கொழும்பில் நிர்மாணிக்கப்பட உள்ள உத்தேச கசினோ சூதாட்ட நிலையம் அடங்கிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் கலப்பு வர்த்தக ஸ்தாபனங்கள் அடங்கிய முதலீட்டு திட்டங்களுக்கான உடன்படிக்கைகள் இன்று கையெழுத்திடப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் புரோப்பட்டி எலியன்ஸ் கெப்பிட்டல் நிறுவனத்துடன்...

ஜனாதிபதியின் ஆளுமையினாலே இலங்கையில் பொது நலவாய மாநாடு நடைபெறுகின்றது. – கிழக்கு முதலமைச்சர்

இலங்கைக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் போலியான பிரசாரங்கள் மற்றும் சவால்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை மிக்க தலைமைத்துவ கட்டமைப்பினாலும் தான் 23 வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டை நமது...

ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்- குற்றம் நடந்தது என்ன?

-நெற்றிக்கண்ணன் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா அவரது பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளார். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; பல்வேறு விடயங்களில் சம்பந்தப்பட்டமை தொடர்பாகவே அவர் பதவிநீக்கப்பட்டுள்ளதாக...

உடன்படிக்கைக்கு எந்தவிதத்திலும் முரணாக நடந்து கொள்ளவில்லை!

எம். நயீமுல்லாஹ் ஸ்ரீ.ல.மு.கா உயர் பீட உறுப்பினர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அக்குறனை பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய உறுப்பினர் நியமன விடயத்தில் பி.எம்.ஜே.டி குழுவினர் ஸ்ரீ...

அரசாங்கம் வடக்கில் ஏனைய சமூகங்களின்உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – ஒரு பார்வை

(அபூ அஸ்ஜத் ) வடக்கு மாகாண சபையின் 2 வது அமர்வு நேற்று முன்தினம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண ஆளுநரின் உரையாற்றும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள் அதனை பகிஷகரித்து வெளிநடப்பு செய்தது தொடர்பில் பெரும்...