சவாலான போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.  7 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 1– 2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இதனால்...

தங்க கால்பந்து யாருக்கு? போட்டியில் முன்னணி வீரர்கள்

சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரருக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் தங்க கால்பந்து விருதுக்கு இம்முறை 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) செவ்வாய்க்கிழமை...

குடிக்க தண்ணீர் கிடைக்காமல் 40 பேர் உயிரிழந்த பரிதாபம்

நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் குடிக்க தண்ணீர் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி கடல் வழியாகவும்,...

டயானாவின் ரகசிய செக்ஸ் டைரி அம்பலம்

இங்கிலாந்தின் இளவரசி டயானாவின் ரகசிய செக்ஸ் டைரியில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் பரூக் தோதியுடன் பாரீஸில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்நிலையில்...

ரணில், கரு, சஜித் நாளை சந்திக்க உள்ளனர்! இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியில் ஸ்தாபிக்கப்பட உள்ள தலைமைத்துவச் சபை சம்பந்தமாக இறுதி முடிவை எடுக்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோர் நாளைய தினம் சந்தித்து இறுதி முடிவை எடுக்க உள்ளதாக...

பிரபாகரன் நாட்டில் சகோதரர்களாக வாழ்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொலை செய்தார்.-மொஹமட் முஸாமில்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை அவர்களின் காணிகளில் கூடிய விரைவில் குடியேற்ற அரசாங்கமும், ஜனாதிபதியும், வடக்கு மாகாண சபையும் தலையிடும் என எதிர்பார்ப்பதாக முஸ்லிம் சகோதரத்துவத்திற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்....

கல்­முனை ஸாஹிரா பிரதி அதி­பரை தாக்­கிய கல்வி பணிப்பாளர் கைது

கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் மீது கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர்  ஏ.எல்.எம்.முக்தார் இன்று செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல் நடத்தியுள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த நபரை கைது செய்­துள்­ள­தாக  கல்முனை பிராந்தியத்திற்கு பொறுப்பான...

தேசிய வாசிப்பு மாதத்தின் சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவு

தேசிய வாசிப்பு மாதத்தின் 2013ம் வருடத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவாகியுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபைகளுக்கான விருது...

சவூதி அரேபியாவில் வீசா இன்றி தங்கியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

(அரப் நியூஸ்) இப்னு ஜமால்தீன் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வீசா இன்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் வெளியேறுவதற்காக விதிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் முடிவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களை பதிவு...

எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் இடத்தில் அனைத்து வசதிகளுடனும் வாழ வேண்டும் leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் வாழும் அனைத்து சமூகமும் தமது உரிமைகளையும்,சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் தமது பணிகளை வடமாகாண சபை ஆற்றும் எனில் அதற்கான ஆதரவினை தாங்கள் வழங்கவுள்ளதாக வடமாகாண உறுப்பினரhன றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

கல்முனை மேயர் விவகாரம்! முடிவு நாளை

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிப் பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வல்களுக்கிடையான  சந்திப் பொன்றை நாளை பி.ப 7.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சாய்ந்தமருது லீமெரடியன் வரவேற்று மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவுமில்லை, சவூதி அரேபியா அதனை பரப்பவுமில்லை

(தினகரன் சிறப்புக் கட்டுரை) கடவுளைப் பற்றி பேசியவர்கள் எல்லோரும் கடவுளாகிவிட்டார்கள். ஒன்றில் அவர்களே கடவுளாகிக் கொண்டார்கள் அல்லது அவர்கள் கடவுளாக்கப்பட்டார்கள். என்றாலும், இந்த நிலைமையிலிருந்து முழுமையாக விடுபட்டவர் ஒருவர் உலகிலேயே இருப்பாரேயானால் அவர் இஸ்லாத்தின்...

கல்முனை மாநகர மக்கள் தமது சிந்தனையை அடகு வைத்துள்ளனர்

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் முஸ்லிம்கள் தமது வாக்குகளால் தமக்கொரு மேயரை தெரிவு செய்ய முடியாத அளவு தமது சிந்தனைகளை அடகு வைத்துள்ளனர் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அபதுல்...

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் ?

-(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.ரம்ஸான்) கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்த கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் நடத்தியதாக...

புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்: பந்துல

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தரம்-5 புலமைப் பரீட்சை பரீட்சையானது மாணவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது என்பதில் அமைச்சர்கள், அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடில்லையென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்....

கென்ய அணிக்கெதிராக இலங்கை ‘ஏ’ அணிக்கு வெற்றி

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கென்ய அணிக்கும், இலங்கை 'ஏ' அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கை 'ஏ' அணி வெற்றிபெற்றுள்ளது. இன்று இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள 2...

பாகிஸ்தான் அணி முழுப்பலத்துடன் ஆட வேண்டும்: மிஸ்பா உல் ஹக்

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தான் அணி முழுமையான பலத்தை வெளிப்படுத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின்...

‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’

மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள். யாழ்பாணம் – கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம்...

ஒரு எழுத்துப் பிழையால் ஸ்பெய்னுக்கு பதிலாக கரீபியன் தீவுகளுக்கு விமானத்தில் சென்ற பெண்!

இங்கிலாந்து பெண் ஒருவர்  ஸ்பெய்னுக்கு  செல்வதற்காக விமானச் சீட்டு முற்பதிவு செய்யும் போது ஏற்பட்ட எழுத்துப் பிழையினால், ஸ்பெய்னுக்குப் பதிலாக கரீபியன் தீவுகளுக்கு விமானத்தில் பயணித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. லமென்டா கிங்டொன் என்ற...

திருமண படத்தை பேஸ்புக்கில் போட்டதால் கணவர் தற்கொலை!

பெற்றோர் வேண்டுகோளின் படி தன் காதல் மனைவி தங்களது திருமணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்க மறுத்து விட்டாரே என்ற கோபத்தில் திருமணமான மூன்றே மாதத்தில் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின்...

கடன் தொடர்பான தகவல் அறிக்கைகளை இணையத்தில் பார்வையிடலாம்!

(Nf)  கடன் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை இணையத்தளத்தில் வெளியிட இலங்கை கொடுகடன் தகவல்கள் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இணையத்தளத்தின் ஊடாக கடன் அறிக்கையை பார்வையிடுவதற்கு முன்கூட்டியே தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என...

மீரிகமயில் நிர்மாணிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கு பிக்குகள் சங்கம் எதிர்ப்பு!

மீரிகம பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பிரித்தானிய லான்கஷெயார் பல்கலைக்கழகத்தின் கிளைக்கு சோசலிச பிக்கு முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய...

கண்டி மாவட்ட சமாதான நீதவான் அமைப்பு ரவூப் ஹக்கீம் தலைமையில்

(JM.Hafeez) கண்டி மாவட்டத்தில் சமாதான நீதவான்களது அமைப்பு ஒன்று நீதியமைச்சர் றவூப் ஹகீம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கண்டி மாவட்ட சமாதான நீதவான்களின் சுதந்திர சங்கம் ‘ என்றமேற்படி மைப்பு கண்டி புஸ்பதன மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக...

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! – மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்.

பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில், தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர்...

அமைச்சர் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பதற்கு தனி ஊழியர்! – 3 மணிநேர வேலைக்கு 15 ஆயிரம் ரூபா சம்பளம்.

மகாராஷ்டிராவில், அமைச்சர் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பதற்காக மட்டும், மாதம், 15 ஆயிரம் சம்பளத்தில் அரசு ஊழியர் ஒருவர் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளார். தினமும், காலையில், மூன்று மணி நேரம் மட்டுமே அந்த ஊழியருக்கு வேலை....