சிங்கள பெளத்த நாட்டில், உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?
(vi) ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? ஹலாலை முழுமையாக சுருட்டிக் கொள்ளாவிட்டால் அதற்கெதிரான போராட்டம் தொடரும் என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...
முஸ்லிம் காங்கிரஸுக்குள் மற்றுமொரு நெருக்கடி
(கதிரவன்) கல்முனை மாநகர முதல்வர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் மிக முக்கியமான முக்கியஸ்தர்கள் மேயர் விடயம் தொடர்பாக பல்வேறு விடயங்களை முனு முணுத்து வருவதுடன் சில இடம்களில் பகிரங்கமாகவும்...
வட மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேறக்கூடாது – முஸ்லிம்கள் தீர்மானம்
வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிவருகிறது. எனினும் வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென்பதே அங்கு வாழும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வடக்கில் பயங்கரவாத புலிகளினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட...
வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் 11இல்
வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறுமென தவிசாளர் கந்தையா சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த...
அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஹெல்மட்.
செல்லும் இடத்திற்கான வழிகளையும், வானிலை குறித்த தகவல்களையும் தரும் புதிய ரக ஹெல்மெட்(தலைக்கவசம்) அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலேயே இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட ஹெல்மெட்டை ஸ்கல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம்...
நான்கு ஆண்டுகளில் 170 மில்லியன் ஐ-பாட்கள் விற்பனை! – ஆப்பிள் நிறுவனம் தகவல்.
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐ-பாட் 2010ம் ஆண்டு முதல் இன்று வரை 170 மில்லியன் ஐபாட்களை விற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நேற்று ஆப்பிள் நிறுவனம் சார்பில் மெகா ஐ.பாட்...
ஐரோப்பாவில் மஸ்ஜித்துகளாக மாறிவரும் கிறிஸ்தவ தேவாலயங்கள்
மேற்கு நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பல மக்கள் அங்கு செல்லாமையால் மூடப்பட்ட நிலையில் பல கத்தோலிக்க தேவாலயங்கள் விற்பனைக்கு விடப்பட்டநிலையில் முஸ்லிம்கள் அவற்றை வாங்கி-Videos மஸ்ஜித்துக்களாக மாற்றும் நிலை பல இடம்களிலும் இடம்பெற்று வருகிறது ....
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக நியமிக்க திட்டம்?
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அலரி மாளிகையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு முன்னர் அவரது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம்...
விஸ்வரூபம் எடுக்கிறது உலகத் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்! – அமெரிக்கா அதிர்ச்சி.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட தலைவர்களின் தொலைபேசி பேச்சுக்களை ஓட்டு கேட்ட அமெரிக்காவின் செயல் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக நாடுகளின் தலைவர்கள் பேச்சை...
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு உதவ தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நன்டி இந்த கருத்தை நேற்று மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வெளியிட்டுள்ளார்....
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்!- பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு தாம் ஒத்துழைக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வி ஒன்றிலேயே...
தேசிய ரகர் அணியின் தலைமைப் பதவி உறவு முறைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது!
தேசிய ரகர் அணியின் தலைமைப் பதவி உறவு முறைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அணியொன்றின் தலைமைப் பதவி திறமையின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். கார்ல்டன் ரக்பி...
நிஸாம் காரியப்பருக்கு எதிராக சுவரொட்டிகள்
கல்முனை பிரதி மேயரான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஓட்டப்பட்டடுள்ளன. இந்த சுவரொட்டிகள் சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதி உட்பட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. கல்முனை...
ஸ்மித் 227*, டிவில்லியர்ஸ் 157* தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 460 ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் விளாசினார்....
முன்னிலை பெற்றது வங்கதேசம்
மிர்பூர் : நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 2வது இன்னிங்சில் ரன் குவித்து முன்னிலை பெற்றது. அந்த அணியின் மோமினுல் ஹக் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மிர்பூர் தேசிய...
ஈமு கோழி ஏலத்துக்கு ஐகோர்ட் திடீர் தடை
ஈரோடு : ஈமு கோழிகள் ஏலத்திற்கு ஐகோர்ட் திடீர் விதித்ததையடுத்து ஏலம் ரத்து செய்யப்பட்டது. பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு கோழி நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில்...
எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக கூறி அன்னா குழுவினர் ரூ.100 கோடி ஊழல்
எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக அன்னா குழுவினர் 4 கோடி மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி ஊழல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
எல்லையில் உச்சகட்ட பதற்றத்தால் வீடுகளில் முடங்கினர் மக்கள்…
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் பாகிஸ்தான், புதன்...
டில்லியில் நள்ளிரவில் நடந்த என்கவுண்டர்! – மூன்று பேரைப் போட்டுத் தள்ளியது பொலிஸ்.
டில்லியில் பொலிசார் நடத்திய என்கவுன்டரில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டில்லியில் நேற்று நள்ளிரவில் பொலிசாருடன் நடந்த மோதலில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலை, கொள்ளை,...
காங்கிரஸ், எம்.எல்.ஏ.வின் செக்ஸ் வீடியோ! – மத்திய பிரதேச தேர்தல் களத்தில் பரபரப்பு.
சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது, வாக்காளர்களை உஷ்ணப்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான,...
நேற்று ஐக்கிய நாடுகள் தினம்
ஐக்கிய நாடுகள், அல்லது ஐ.நா அல்லது யூஎன், என்பது, நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத்...
ஜனாதிபதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் நடைப்பயணம்
எதிர்வரும் 27ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையில் நேற்று நடைப் பயணம் ஒன்று நடைபெற்றது. துறைமுகம், பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரச் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த...
பயங்கரவாதம் + போதைப் பொருளை கட்டுப்படுத்த 2 பிரிவுகள் – கோத்தா ஆரம்பித்துவைத்தார்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) சார்க் நாடுகளுக்கிடையேயான பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை ஒன்றிணைந்து கட்டுப்படுத்தும் வகையில் தனித்தனியாக இரண்டு பிரிவுகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகத்தில் நேற்று24-10-2013 வியாழக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு...
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘செக்ஸ்’ விவரங்கள் அடங்கிய இணையதளம்! துருக்கியில் அறிமுகம்
துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 'செக்ஸ்' குறித்த விவரங்களை தெரிவிக்கும், புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த, ஹவுல்க் முரால் டெமிரேல், 38; புதிய 'ஆன் - லைன் செக்ஸ்...
ஷரியா சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் மட்டுமே பல குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்
கசினோ, விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தகங்களாக இருப்பதாகவும் இலங்கையில் ஷரியா சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் மட்டுமே அவற்றை தடுத்து நிறுத்த முடியும் என விவசாய...