காத்தான்குடியில் காணாமல்போன மாணவி மீட்பு – காதலன் கைது!

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10ஆம் ஆண்டு பாடசாலை மாணவி, ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து நேற்று (11) மாலை தனது காதலனுடன் இருந்த நிலையிலே மீட்கப்பட்டுள்ளார். காதலன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு...

இஸ்லாமியர்களுக்கு எதிராக கனடாவில் தமிழ் இளைஞரின் அச்சுறுத்தல் – தமிழர் பேரவை கண்டனம்!

கனடாவில் மசூதி ஒன்றின் வழிபாட்டாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஒன்ராறியோவில் உள்ள மசூதியின் வழிபாட்டாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் மற்றும் மத அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக...

கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு!

கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் கல்விப்பணிமனை மண்டபத்தில்   நடைபெற்றது. சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி...

அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றவும்!

அரசுக்குச் சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் செவ்வாய்க்கிழமை (11) காலை 8 மணியளவில் சிவசேனை அமைப்பின்...

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு!

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வழமை போன்று இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு இன்று 2023.04.11 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உயர்திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்...

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!

வவுனியா மண்ணின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் இன்று நள்ளிரவு (12) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருடைய இறுதிக் கிரியைகள்...

ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு நாட்டை வழிநடத்த பசில் பொருத்தமானவர்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் பொருளாதார...

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் மற்றும் தூதுவர் நியமனங்களுக்கு ஒப்புதல்!

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ். சத்யானந்தவின்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூம்; சில அம்சங்களுடன் நான் உடன்படவில்லை – அலி சப்ரி!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில அம்சங்களுடன் தான் உடன்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (10) "டிவி தெரணவில்" ஒளிபரப்பான 360 நேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச்...

ஜனாதிபதி வேட்பாளராக பசில்? – புத்தாண்டின் பின்னர் அறிவிப்போம் – பொதுஜன பெரமுன!

சித்திரைப் புத்தாண்டையடுத்து தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

ஈஸ்ட‌ர் தாக்குத‌ல் ம‌ர்ம‌ம் துல‌க்க‌ப்ப‌ட்டு உண்மையான‌ குற்ற‌வாளிக‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

ஈஸ்ட‌ர் தாக்குத‌ல் ந‌ட‌ந்து நான்கு வ‌ருட‌ங்க‌ளாகியும் இத‌னை செய்த‌வ‌ர்க‌ள் த‌விர‌ இவ‌ர்க‌ளை செய்வித்த‌வ‌ர்க‌ள் யார் என்ப‌து இன்ன‌மும் ச‌ரியாக‌ க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட‌வில்லை என்றும் இதன் ம‌ர்ம‌ம் துல‌க்க‌ப்ப‌ட்டு உண்மையான‌ குற்ற‌வாளிக‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் ஐக்கிய‌...

ரணிலின் வாக்கு வியூகத்தை உடைப்பாரா சஜித்…?

தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் நுழைந்த ரணில், இன்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஐனாதிபதியாக வலம் வருகிறார். நேரடி மக்கள் வாக்குளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட இந்தளவு அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பார்களா என்பது சந்தேகமே! தற்போது ரணில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை...

கனடா – ஒன்ராறியோவில் பள்ளிவாசலுக்கு சென்றவர்களை அச்சுறுத்திய தமிழ் இளைஞர் கைது!

கனடா - ஒன்ராறியோவில் உள்ள ஒரு மசூதியில் வெறுப்புணர்வை தூண்டிய சம்பவத்தில் 28 வயது இளைஞரை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், குறித்த நபர் வழிபாட்டாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் மற்றும் மத அவதூறான...

கொழும்பு ஜாவத்த ஜும்ஆ பள்ளிவாசலின் பாராட்டத்தக்க செயற்பாடுகள்!

கொழும்பு ஜாவத்தயில் உள்ள ஜும்ஆப்  பள்ளிவாசலில் நேற்றிரவு  தராவீஹ் தொழுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. அப்பள்ளிவாசலின் நேர்த்தியும், அழகும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. தொழுகையில் ஈடுபட்ட பொழுது  ஜமாஅத் தொழுகை நடாத்திய காரி பிர்தௌஸ் அவர்களின் குரல்...

காதி நீதிவான் நியமனம்!

திருகோணமலை, மூர் வீதியைச் சேர்ந்த  மௌலவி ஏ.சி அப்துல் லத்திப் (நூரி),  நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் காதி நீதவானாக   நியமிக்கப்பட்டுள்ளார். இவர்,  திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிவான் சூசைதாசன் முன்னிலையில், காதி நீதிவானாக  சத்தியப் பிரமாணம்...

காத்தான்குடி பிரதேசத்தில் மாணவியைக் காணவில்லை!

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயது மாணவி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருப்பாதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக...

யாழ் பல்கலைக்கழகத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகள் – இன்று சிறுநீர் பரிசோதனை!

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர்...

சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தகவல் அறியும் உரிமையை அரசு முடக்க முயல்வது ஜனநாயக விரோத செயலாகும்!

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான்  தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்றை சமர்ப்பித்து வர்த்தமானியில் பிரகடனம் செய்து...

ஏறாவூர், புன்னைக்குடா வீதி பெயர்ப் பலகை மீள நடப்பட்டது!

கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில், ‘எல்மிஸ் வல்கம’ வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட  புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை, அதே ‘புன்னைக்குடா வீதி’ என்ற பழைய பெயரோடு...

19 ஆண்டுகளுக்குப் பின் மருதமுனை மக்களுக்கு கிடைத்த சுனாமி வீடுகள்!

2004 ஆம் ஆண்டு சுனாமி அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுன மக்களுக்காக கட்டப்பட்ட மேட்டு வட்டை 65 ஆ வீட்டுத்திட்டம் இதுவரை  பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது. குறித்த வீட்டுத் திட்டத்திற்குரிய  பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில்...

SJB எம்.பிக்கள் கட்சி தாவுவது உறுதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் புத்தாண்டை அடுத்து கட்சி மாறுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ”கட்சி மாறுவதை நாங்கள் மறுக்க முடியாது....

ரணிலின் ஆளுமையின் முன் எதிர்க்கட்சிகள் அடங்கிப்போனதா?

இலங்கை நாடு பாரிய பொருளாதார சிக்கலில் அகப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே! இந் நிலையை சாதகமாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முனைகின்றன. இது சாதாரணமாக நடக்கும் ஒன்றே! ஆட்சியை கைப்பற்ற, இச் சந்தர்ப்பத்தை விட...

இலங்கை நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளுக்கு ஹபாயா அணிய முடியாதா? அரசாங்கம் மௌனித்திருப்பது ஏன்?

இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும் ஒரு நீண்ட அங்கி. நீதிமன்றில்...

சாரா: சூத்திரதாரியை காக்கும் 3 ஆவது DNA அறிக்கை!

‘பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன்...