ஜனாதிபதி ரணில் சிறப்பாக செயற்படுகின்றார்; பொதுமக்களும் இதையே கூறுகின்றனர்” – பௌசி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி (07) தெரிவித்துள்ளார். பொதுமக்களால் இந்த சான்றளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். உண்மையைப் பேச வேண்டும் என்ற...

புலம்பெயர் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக தொழில் வாய்ப்பு!

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக, ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக, முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜப்பான் மொழிக் கற்கை குறித்தும்,...

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் – சாவகச்சேரியில் சம்பவம்!

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக...

சம்மாந்துறையில் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவு கூட்டத்தில் கைகலப்பு – ஒருவர் வபாத்!

பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, செந்நெல்...

மாபெரும் பத்ர் அறப்போர்!

1440 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு தினமான ரமழான் மாதம் பிறை 17 ல்தான் இந்த மண்ணில் தருமம் வாழ்வதா அதர்மம் வாழ்வதா என்று முடிவுக்கு வந்தது. அல்லாஹ்வின் நாமம் உலகெங்கும் ஒலிக்க...

“ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ரணில் அரசாங்கத்துடன் கூட்டுச் சேராது” – சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இந்த அரசாங்கத்துடன் கூட்டுச் சேராது. அவ்வாறு கூட்டுச் சேருவதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம் பெறவில்லை.*#கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக செயற்படும் நபர்கள் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்படுவர். அரசாங்கத்திலுள்ள...

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று காலை முதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

இலங்கைக்கு கிடைத்த 1,413 மில்லியன் டொலர்கள்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில்...

அம்பாறையில் அதிக கிராக்கியுடன் விற்பனையாகும் வெள்ளரிப்பழம்!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில்...

ஹஜ் யாத்திரிகர்களை இலங்கையிலிருந்து அழைத்துச் செல்ல110 முக­வர்கள் நியமனம்!

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை சவூதி அரே­பி­யா­வுக்கு அழைத்துச் செல்­வ­தற்-கு 110 ஹஜ் முக­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இந்­நி­ய­மனம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் ஹஜ் முக­வர்­க­ளுக்­கென நடாத்­தப்­பட்ட நேர்­மு­கப்­ப­ரீட்­சையின் பின்பு வழங்­கப்­பட்­டுள்­ளது....

முஸ்லிம்களின் காணிகளை பிடிக்க அத்­து­மீறும் பிக்­குகளுக்கு, ஆயுதங்களுடன் அரசாங்க பாதுகாப்பு!

கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே காணி தொடர்­பி­லான அதி­க­மான சிக்கல்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக முப்­ப­டை­யி­னரின் அத்­து­ மீ­றல்கள், தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொண்டு வரும் அடா­வ­டிகள், இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டுகள்,...

வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டம் விரிவுபடுத்தப்படும்!

வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டம் விரிவுபடுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். வட...

அனைத்து எரிபொருள் பௌசர்களுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு!

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் பௌசர்களுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படுமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறும், வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்துவதற்கும் சுருக்குவதற்கும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள்...

ஹபாயா அணிந்து கடமைகளைச் செய்கின்ற சட்டத்தரணிகளே.. உங்களுக்கான அறிவித்தல் இதோ!

பெண் சட்டத்தரணிகளின் ஆடை தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உயர்நீதிமன்ற புதிய விதிகள் தொடர்பில், உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் குறித்த வர்த்தமானியை கேள்விக்குட்படுத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். அதற்காக ஹபாயா அணிந்துகொண்டு தமது கடமைகளைச் செய்கின்ற நாடுபூராகவும்...

‘இனவாத, மதவாத போக்குகள் இந்த நாட்டை ஒருபோதும் தலைநிமிர விடாது’ – ரிஷாட்!

புல்மோட்டை, அரிசிமலை, பொன்மலைக் குடா பிரதேசத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், இனவாத மற்றும் மதவாதப்  போக்குகளினாலேயே நாட்டின் பொருளாதாரம் கையேந்தும் நிலைக்குச்...

பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை...

விஜேதாச ராஜபக்ஷவின் அதிரடி தீர்மானம்!

பல தரப்புகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்!

கொழும்பிற்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாகவும், இதற்கும் மேல் மாகாணத்தை பாதிக்கும் நிலநடுக்கங்களுக்கும் இடையேதொடர்புள்ளதா என்பது தொடர்பில் முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்...

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலைகள் வருமாறு: 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005...

தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று!

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) முற்பகல் கூடவுள்ளது. தேர்தல் தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும்...

1000 ரூபாவால் குறையும் லிட்ரோ எரிவாயு!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்...

கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடும் பல்கலை மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்டதை கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது...

சீனியில் கலப்படம் – கூடிய கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை!

சிகப்பு சீனியுடன் வெள்ளை சீனியைக் கலந்து விற்று பல்பொருள் அங்காடிகள் (Super Markets) மக்களை மோசடி செய்வதாக அகில இலங்கை சிற்றூண்டிகள் உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எனவே, முட்டை விவகாரத்தில்...

சுதந்திர சதுக்கத்தில் இப்தார் நிகழ்வு!

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றைய தினம் (02.04.2023) இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுப்பட்டுள்ளதுடன் ஒன்றாக இணைந்து உணவருந்தினர். மாற்றுமத சகோதர, சகோதரிகள், அரசியல், சமூக, சமயப் பிரமுகர்களும்...