வீட்டு வேலை செய்த இந்தியருக்கு சவுதியில் பிரியாவிடை - Sri Lanka Muslim

வீட்டு வேலை செய்த இந்தியருக்கு சவுதியில் பிரியாவிடை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பும் சந்தர்ப்பம்.

குடும்ப உருப்பினர்கள் சேர்ந்து 10,000 ரியால் பணப் பரிசு வழங்கியதுடன் மாதாந்த கொடுப்பனவு ஒன்றையும் வழங்க இணக்கம்..
இந்நிகழ்வு கடந்த 29-11-2018 அன்று ஹாயில் நகர வரவேற்வு மண்டபம் ஒன்றில் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: எம் றிஸ்கான் முஸ்தீன்
அல் கப்ஜி, சவுதி அரேபியா.

DtL5fADWkAE4kvc

DtL5fATXoAEVqFQ

DtL5fAXXoAAHtV5

Web Design by Srilanka Muslims Web Team