கலேவெவ ஷப்னா எழுதிய “என்னை வரைதல் “ கவிதை நுால் வெளியீடு - Sri Lanka Muslim

கலேவெவ ஷப்னா எழுதிய “என்னை வரைதல் “ கவிதை நுால் வெளியீடு

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கலேவெவ ஷப்னா எழுதிய “என்னை வரைதல் “ கவிதை நுால் வெளியீட்டு விழா காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புத்தீன், தலைமையில் கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதி அமைச்சா் மனோ கனேசன் நுாலின் பிரதியை வா்த்தக பிரமுகா் லரிப் ஹில்மியிடம் கையளிப்பதனையும் மற்றும் அதிதிகளையும் படத்தில் காணலாம்.

அத்துடன் நவமணி ஆசிரியா் என்.எம் அமீன் மற்றும் வசந்தம் வானொலி ஏ.எம். அஸ்கா் மற்றும் கின்னியா அமீா் அலி ஆகியோரும் உரையாற்றினாா்கள்.

4444vv 44444re 444466 rrrr rrrrrf

Web Design by Srilanka Muslims Web Team