“ஒற்றைப் பூவிடும் கோலங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா - Sri Lanka Muslim

“ஒற்றைப் பூவிடும் கோலங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சல்மான் கவி சகோதரர் மன்சூர் முஹம்மத் அவர்களின் “ஒற்றைப் பூவிடும் கோலங்கள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் நேற்று 2019/01/02 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு பிரதம அதீதியாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பீடாதிபதி SMM. மஸாஹிர் அவர்கள் கலந்துரையாடினர்.

மேலும் இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முஸ்லிம் மஜ்லிஸின் பெரும் பொருளாலர் பேராசிரியர் ALA. ரவூப் அவர்கள் கலந்துரையாட்டினர் .

மேலும் இந்நிகழ்ச்சிக்கு கொளரவ விருந்தினராக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி S. யோகராஜா, அவர்களும் கலை மற்றும் கலாச்சார பீட பேராசியர் ரமீஸ் அப்துல்லாஹ் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

NAFEES NALEER (IRFANI)
South Eastern University of Srilanka

unnamed

Web Design by Srilanka Muslims Web Team