Read Time:32 Second
தினகரனில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணிபுரிந்த ஹாஜி எப்.எம்.பைருஸ் காலமானார்.
பொதுவசதிகள் சபையின் சிரேஷ்டஉ த்தியோகஸ்தராக பணிபுரிந்த இவர் முஸ்லிம் மிடியா போரத்தின் செயலாளர் பதவி உட்பட பல பதவிகளை வகித்தார்.
இரு பிள்ளைகளின் தந்தையான இவர் மும்மொழிகளிலும் புலமை மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.