வைத்தியர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் CIDயிடம் ஒப்படைக்கவும் » Sri Lanka Muslim

வைத்தியர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் CIDயிடம் ஒப்படைக்கவும்

jail

Contributors
author image

Editorial Team

கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சட்டவிரோதமான முறையில் கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக குற்றச்சாட்டுகள் இருப்பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக செய்கு ஷிஹாப்தீன் முஹம்மத் ஷாபி எனும் வைத்தியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka