18 ஆம் திகதி தெரிவுக்குழு மீண்டும் கூடும் » Sri Lanka Muslim

18 ஆம் திகதி தெரிவுக்குழு மீண்டும் கூடும்

978aab7a738c6b6b7b89b2c0a2365c14_XL

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் சாட்சியமளிப்பவர்களின் பெயர் விவரங்கள் தொடர்பில், இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Web Design by The Design Lanka