அமைச்சுப் பதவிகள் மீண்டும்.... » Sri Lanka Muslim

அமைச்சுப் பதவிகள் மீண்டும்….

FB_IMG_1560251069710

Contributors
author image

Editorial Team

இராஜினாமா செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில், எதிர்வரும் 18ஆம் திகதி முஸ்லிம் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு, மஹா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஆராயவே, இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.

Web Design by The Design Lanka