கண்டி ;

0 0
Read Time:36 Second

கண்டி நகரில் பல்வேறு சமூக சேவை இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த அல்ஹாஜ் என். ஏ. எஸ். முபாரக் அவர்கள் இன்று வபாத்தானார். இன்னலில்லாஹி வயின்ன இலைஹி ராஜுன்.

கண்டி, யட்டினுவர வீதியில் அமைந்துள்ள மதார் ட்ரேடிங்க ஏஜன்சி நிறுவனத்தின் உரிமையாளரும், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் முன்னாள் இஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், கவுனரும் ஆவர்.

1 (1)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %