இங்கிலாந்து நிதியமைச்சர் ஷாஜித் ஜாவித்... » Sri Lanka Muslim

இங்கிலாந்து நிதியமைச்சர் ஷாஜித் ஜாவித்…

FB_IMG_1564282977934

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Sulfikar


இங்கிலாந்து நாட்டில் புதிய பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜாண்சன் தனது அமைச்சரவையின் நிதித்துறை பொறுப்பை ஷாஜித் ஜாவித் எனும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிக்கு வழங்கியுள்ளார்..

தற்போது 49 வயதாகும் பாகிஸ்தான் வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த ஷாஜித் ஜாவித் தனது 25 வது வயதில் யு.எஸ். மன்ஹாட்டன் வங்கியின் துணைத்தலைவராக திறம்பட பணியாற்றியதால் மார்க்கரெட் தாட்சரால் கவுரவிக்கப்பட்டவர்…

கடந்த காலங்களில் ஹிஜாபுக்கு எதிராகவும், நிகாப் அணியும் பெண்களை இழிவாக பேசிய போரிஸ் ஜாண்சன் தற்போது பிரதமர் ஆனவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பை தள்ளி வைத்துவிட்டு அமைச்சரவை முக்கிய பொறுப்பை முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கியுள்ளார்…

Web Design by The Design Lanka