சாய்ந்தமருது மீன்வர்கள் மூவரைக் காணவில்லை » Sri Lanka Muslim

சாய்ந்தமருது மீன்வர்கள் மூவரைக் காணவில்லை

fish

Contributors
author image

Editorial Team

சாய்ந்தமருது – மாளிகைக்காடுதுறை பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இவர்கள் காணாமற்போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமுருது, காரைத்தீவைச் சேர்ந்த மூவரே காணாமல் போயுள்ளனர் என்றும் இவர்களது அலைபேசிகளும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேடுதல் நடவடிக்கைகளில், சக மீனவர்களின் நான்கு படகுகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka