பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பதற்றநிலை » Sri Lanka Muslim

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பதற்றநிலை

IMG_20190923_094951

Contributors
author image

Editorial Team

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (23) முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக திணைக்களத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுவதனால் அவ்விடத்திற்கு வந்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, பத்தரமுல்லை – கொட்டாவை பிரதான வீதியின் பத்தரமுல்லை சந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by The Design Lanka