பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது » Sri Lanka Muslim

பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது

arrest

Contributors
author image

Editorial Team

பதுளை – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள், பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் 4 மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொலன்னறுவை, பதவிய, ஹொரணை, கடவத்தை, இரத்தினபுரி, பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka