புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் » Sri Lanka Muslim

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்

IMG_20191121_144012

Contributors
author image

Editorial Team

மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) இடம்பெற்றது.

 ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka