மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பு » Sri Lanka Muslim

மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பு

IMG_20191206_102748

Contributors
author image

Editorial Team

மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்று இலங்கையின் மத்திய கிழக்கு தூதுவர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பை சேர்ந்த 8 நாடுகளின் தூதுவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து இதனை தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தை போன்று கலாச்சார நடவடிக்கைகளுக்காகவும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இவர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.

ஓமான், பலஷ்தீனம், ஈராக், எகிப்து, குவைத், லிபியா, சவூதிஅரேபிரா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் தூவர்கள் அலரி மாளிகையில் பிரதமரைச் நேற்று சந்தித்தனர்.

Web Design by The Design Lanka