Mrs. World 2020 மகுடம் இலங்கைப் பெண்ணுக்கு » Sri Lanka Muslim

Mrs. World 2020 மகுடம் இலங்கைப் பெண்ணுக்கு

IMG_20191207_190727

Contributors
author image

Editorial Team

2020 ஆம் ஆண்டுக்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் Mrs. World 2020 போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி உலக அழகிக்கான மகுடத்தை பெற்றுள்ளார்.

35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளமை விசேட அம்சமாகும். இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka