ஜனாதிபதி செயலகத்தின் 24 மணித்தியாலய சேவை » Sri Lanka Muslim

ஜனாதிபதி செயலகத்தின் 24 மணித்தியாலய சேவை

IMG_20200330_224750

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி செயலகத்தை 24 மணித்தியாலமும் திறந்துவைத்து இயங்குமாறு பணித்துள்ளேன்:

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள – கொரோனா நோய்க்கிருமி அச்ச நிலைமை காரணமாக, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக –

ஜனாதிபதி செயலகத்தினை 24 மணி நேரமும் திறந்து வைத்து இயங்குமாறு எனது பணிக் குழாமினருக்கு நான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

எனது பணிக் குழாமினர் – இந்த பணியில், ஏற்கெனவே மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றனர்.

தயவுசெய்து பின்வரும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி உங்களது பிரச்சனைகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அரசாங்கத்தின் உத்தரவுகளை எவரும் நடைமுறைப்படுத்தாமை அல்லது மக்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் வகையாக எவரும் நடத்துகொண்டால்:

– 011 – 4354550
– 011 – 4354655

ஜனாதிபதி செயலகத்தின் நேரடி தொலைபேசி எண்:

– 011 235 4354
— தொடர் விரிவாக்க இலக்கங்கள் –
– 3872
– 3873
– 3874
– 3875

கொரோனா நோய்க்கிருமி பரவல் தொடர்பான தகவல்களைத் தர:

– 011 286 0003
– 011 286 0004
– 011 235 4354
— தொடர் விரிவாக்க இலக்கம் – 3355

Web Design by The Design Lanka