7358 பேர் இதுவரையில் கைது » Sri Lanka Muslim

7358 பேர் இதுவரையில் கைது

arrest-slk.polce

Contributors
author image

Editorial Team

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka