ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; இரு நபர்கள் கைது » Sri Lanka Muslim

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; இரு நபர்கள் கைது

arrest

Contributors
author image

Editorial Team

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களோடு தொடர்புடையை இரு பிரதான சந்தேகநபர்களத் தாங்கள் கைது செய்திருக்கின்றனர் எனப் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

ஒருவர் கொத்தட்டுவவிலும் மற்றவர் மட்டக்குளியிலும் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு சினமன்கிராண்ட் ஹோட்டலிலும், நீர்கொழும்புத் தேவாலயத்திலும் தாக்குதல் நடத்திய தற்கொலைத் தாக்குதல் நபர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்கியவரகள் இவர்கள் இருவரும் எனக் கூறப்பட்டது.

Web Design by The Design Lanka