நாடு முடக்கப்படாது; வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை » Sri Lanka Muslim

நாடு முடக்கப்படாது; வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

IMG_20200404_191017

Contributors
author image

Editorial Team

நாடு முழுவதுமாக முடக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள வதந்தி முற்றிலும் ஆதாரமற்றது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வதந்தியை பரப்புவோர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka