புத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்

0 0
Read Time:42 Second

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்து வந்தவருமான சகோதரர் இலியாஸ் மரணமடைந்துள்ளார்.

அண்மைய சில நாட்களாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் மருத்துவம் பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார்.

இவர் புத்தளம், தில்லையடி பாடசாலையின் அதிபர் ஜவாத் ஆசிரியரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மறுமை வாழ்வுக்காக  நாம் அனைவரும் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %