சகோதரி மபாஷாவை புகழும் சிங்கள உறவுகள்; அப்படி என்ன செய்தார்? - Sri Lanka Muslim

சகோதரி மபாஷாவை புகழும் சிங்கள உறவுகள்; அப்படி என்ன செய்தார்?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஸ்லிம் தாதி மபாஷாவை புகழும் இலங்கை ஊடகங்கள்..

கொரோனா நோயாளர்களுக்கு தனியாக கடமை புரிந்தவர்களில் மபாஷா ரஷீடும் ஒருவர். இஸ்லாமிய பெண்ணாக இருந்தும் தனது கடமை உணர்வால் பெரும்பான்மை மக்களால் கவரப்பட்டு வரும் ஒரு இளம் முஸ்லிம் தாதியாகும்.

ஒருவரின் கடமை உணர்வு வேலைத்திறன் நல்ல பண்பாடு நடத்தைகள் இருந்தால் ஒருவருக்கு புகழ் கூடவே தேடிவரும்
அப்படி ஒரு பெண் தான் மபாஷா ரஷீத் கொலும்பு IDH வைத்தியசாலையில் தனி முஸ்லிம் தாதியாக இணைந்து தொழில் செய்த திறமையான ஒரு முஸ்லிம் தாதியாக வலம் வருகின்றார்

இவரை அந்த பெரும்பான்மை மக்கள் புகழ்ந்தமைக்கு இவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் தான் காரணம்..

அனைத்து நோயாளிகளிடமும் மலர்ந்த முகத்துடன் சேவை செய்து வந்துள்ளார்.

நேரம் பாராமல் கடுமையாக உழைக்கும் இவரின் திறன் மற்றும் மனப்பூர்வமான சேவைகளின் ஒரு சில இவரின் முக நூல் பதிவுகளே இவரின் இத்தனை புகழுக்கும் காரணம்..

News seranteeb

Web Design by Srilanka Muslims Web Team