அரசியல் இலாபங்களை தாண்டி புரிந்து கொள்ளப்படுமா? - Sri Lanka Muslim

அரசியல் இலாபங்களை தாண்டி புரிந்து கொள்ளப்படுமா?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Yaseer M Haneefa

சமூக இடைவெளியை இரவில் மாத்திரம் பேணினால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்ற நிலை வந்தாகிவிட்டது போலும் ?

உலக வல்லரசும் மேற்குலக அபிவிருத்தி வாய்ந்த நாடுகளும் நிலைகுலைந்திருக்கும் நிலையில் தனது பரீட்சைய கழுகுபிடிமூலம் படையினரைக்கொண்டு கொரோனாவை கட்டுக்கோப்புக்குள் வைத்து நாட்டு மக்களினதும், உலக நாடுகளினதும் நன்மதிப்பை பெற்ற ஜனாதிபதியின்
“இரவில் மாத்திரம் ஊரடங்கு” கொள்கை அவ்வளவு பொருத்தமானதன்று என எண்ணத்தோன்றுகின்றது.

மக்களில் பெரும்பாலானோர் அடிப்படையாகவே  ஊரடங்கினால் பல இன்னல்களை முகம் கொடுத்து வருகின்றமை மறுப்பதற்கல்ல ஆனால் குறித்த இத்தளர்வானது எமது நாட்டையும் அமெரிக்காவைப்போன்று, இத்தாலியைப்போன்று, ஸ்பெயினைப்போன்று மாற்றிவிடக்கூடாது என்பதில் அரசும் மக்களும் சில விட்டுக்கொடுப்புகளுக்கு அப்பால் கரிசனையோடு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயக்கடமை.

தன் முடிவு மறுபரிசீலனைக்குட்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை  ஜனாதிபதி,  அரசியல் இலாபங்களை தாண்டி புரிந்து கொள்ள வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team