தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று » Sri Lanka Muslim

தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று

IMG_20200528_101223

Contributors
author image

Editorial Team

காலம்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (31) இடம்பெறவுள்ளது.

அரசாங்க அனுசரனையுடன் ஹட்டன், நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதிக் கிரியை நிகழ்வுகளை நேரடியாக ஔிபரப்பை எமது முகப்புத்தகத்தில் காணலம்.

Web Design by The Design Lanka