தெற்காசியாவின் முதலாவது இலவச இணையவழி மருத்துவ ஆலோசனைச் செயலி இலங்கையில்... » Sri Lanka Muslim

தெற்காசியாவின் முதலாவது இலவச இணையவழி மருத்துவ ஆலோசனைச் செயலி இலங்கையில்…

FB_IMG_1593582994155

Contributors
author image

Editorial Team

நன்றி – ஜனாதிபதி முகநூல்

தெற்காசியாவில் முதன்முறையாக — சுகாதார அமைச்சும், இலங்கை வைத்தியர் சங்கமும் இணைந்து “O-Doc” என்ற கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த செயலி ஊடாக, எவ்வித கட்டணமும் செலுத்தாமல், காணொலி தொழில்நுட்பத்தின் மூலம் – மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கொவிட் -19 நோய்க்கிருமி நம் நாட்டில் திறம்படக் கட்டுப்படுத்தப்பட்டாலும், சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியமாக உள்ளது.

சன நெருக்கடியான மருத்துவமனைகளுக்குச் செல்லாமல், இலவசமாக இந்த செயலியைப் பயன்படுத்துமாறு உங்களுக்கு நான் பரிந்துரைக்கின்றேன்.

Web Design by The Design Lanka