1, 2ஆம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் ஓகஸ்ட் 10இல் » Sri Lanka Muslim

1, 2ஆம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் ஓகஸ்ட் 10இல்

school

Contributors
author image

Editorial Team

பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கல்வி அமைச்சு இதனை நேற்று (01) அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மூடப்பட்டது.

பின்னர் நான்கு கட்டங்களாக  பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka