மன்னார் தாராபுரம்; மக்கள் சந்திப்பு » Sri Lanka Muslim

மன்னார் தாராபுரம்; மக்கள் சந்திப்பு

FB_IMG_1593660636270

Contributors
author image

ஊடகப்பிரிவு

எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், மொஹம்மட் பாயிஸ், பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட போது…

FB_IMG_1593660640568 FB_IMG_1593660646902 FB_IMG_1593660632992 FB_IMG_1593660636270 FB_IMG_1593660627567 FB_IMG_1593660328662

 

Web Design by The Design Lanka