அரச விடுமுறை - எந்தவித உண்மையுமில்லை » Sri Lanka Muslim

அரச விடுமுறை – எந்தவித உண்மையுமில்லை

IMG_20200712_123456

Contributors
author image

Editorial Team

அரச விடுமுறை அறிவிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார்.

சில சமூக ஊடகங்களில் அரச விடுமுறை அறிவிக்கப்படவிருபபதாக உண்மைக்குப புறம்பான செய்தி பரப்பப்படுவதாக தெரிவித்த அவர் இதுதொடர்பில் நேற்று (11) முதல் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Web Design by The Design Lanka