கடற்படையின் புதிய தளபதி நியமனம் » Sri Lanka Muslim

கடற்படையின் புதிய தளபதி நியமனம்

IMG_20200715_104841

Contributors
author image

Editorial Team

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka