உங்கள் ஆங்கில மொழிப் புலமையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவத்ற்கான ஒர் அரிய சந்தர்ப்பம் » Sri Lanka Muslim

உங்கள் ஆங்கில மொழிப் புலமையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவத்ற்கான ஒர் அரிய சந்தர்ப்பம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நீங்கள் நம்புகிறீர்களா?,

அனைவரையும் ஈர்க்கக்கூடிய உங்கள் பேச்சாற்றல் உங்களை ஒரு சிறந்த தலைவராக்கக்கூடும்?

அனைவரையும் ஈர்க்கும் வகையில் பேசுவது எவ்வாறு?, அறிந்துகொள்ள.

எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி காலை 9:30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் இடம்பெறவுள்ள, சர்வதேச டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பினால் நடாத்தப்படும் கல்முனை பிராந்தியத்திற்கான முதலாவது இலவச விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்குகொள்ள அன்பாய் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்.

உங்கள் ஆங்கில மொழிப் புலமையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவத்ற்கான ஒர் அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.!!

மேலதிக தகவல்களுக்கு- +94773654591-இஷ்ரத் மன்சூர்

Register for the event- http://tiny.cc/Tiawareness

IMG_20200927_113129

Web Design by The Design Lanka