Yamaha அறிமுகப்படுத்தும் மோட்டார் வண்டி - Sri Lanka Muslim
Contributors

மோட்டார் வண்டி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Yamaha ஆனது தற்போது மூன்று சில்லுகளை கொண்ட நவீன மோட்டார் வண்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Yamaha Tricity எனும் பெயருடைய இந்த மோட்டார் வண்டியானது டோக்கியோவில் இடம்பெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

125cc உடையதும் 4 ஸ்ட்ரோக் என்ஜினைக் கொண்டதுமான இந்த வண்டி அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதுடன் இதன் பெறுமதியானது 4000 யூரோக்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

yamaha1

Web Design by Srilanka Muslims Web Team