இம்ரான் கான், முஸ்லிம் எம்பிகளின் சந்திப்பு பாதுகாப்பு நலன்கருதி வெளிப்படுத்தப்படாத நிகழ்ச்சி நிரல்..!

இலங்கை நாட்டுக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் இம்ரான் கான் இன்று (24) ஆம் திகதி இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று மாலை 2.00 மணிக்கு சந்திப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில்...

பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை

மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

மருதமுனை – கல்முனை – பொத்துவில் சம்மாந்துறையில் ரூ.200 கோடி மோசடி !

இலாபம் தராமல் ஏமாற்றினார்களாம்.... ++++++++++++++++++++++++++++++++ AHM.Boomudeen கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள்...

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திவுலபிடிய; பெண் ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளதாக...

நாட்டின் ஆட்சியாளர் என்பவர் ஒருபோதுமே நாட்டின் உரிமையாளர் அல்ல;

“நாட்டின் ஆட்சியாளர் என்பவர் ஒருபோதுமே நாட்டின் உரிமையாளர் அல்ல; அவர் தனது நாட்டு மக்களினதும் ஏனைய அனைத்து உயிரினங்களினதும் சார்பாக, அவர்களின் பொறுப்பாளர் மட்டுமே. இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கையில் பண்டைய ஆட்சி முறைமை...

ரியாஜின் விடுதலை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர்

AHM.Boomudeen உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லாமைக காரணமாகவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன நேற்று தெரிவித்துள்ளார்....

மஹிந்தவின் 20 உம் மர்ஹூம் அஷ்ரபின் பிரார்த்தனையும்

A.L Nowsad SLMC யின் கோட்டையான கிழக்கில் இருந்து தெரிவான 3 MP களும் " ஹக்கீம் காங்கிரஸிலிருந்து "பிரியப்போகின்றனர். ரணிலின் ஆட்சியில் "ஹக்கீம் காங்கிரஸிலிருந்து" பிரிவது SLMC MP களுக்கு மிகவும் சவாலானதாகவே...

“சாட்சியமாகும் உயிர்கள்” இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் இந்தியாவில் நாளை வெளியீடு

"சாட்சியமாகும் உயிர்கள்" எனும் இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் தமிழகத்தில் நாளை 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது. இலங்கை - அக்கரைப்பற்றைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சமூக...

முகாவுக்குள் திடீர் பரபரப்பு !

( ஏ.எச்.எம்.பூமுதீன் ) முகா எம்பீக்கள் மூவர் - அரசுடன் இணைவது உறுதியான தகவல் கிடைத்ததை அடுத்து உச்சக்கட்ட பரபரப்பில் கட்சித் தலைவர் ஹக்கீம் காணப்படுவதாக சற்று முன் அறியக் கிடைத்தது. இதனையடுத்து ,...

20 வது அரசியலமைப்பு திருத்தம்; முஸ்லிம்களுக்கு சாதகமா?

( ஏ.எச்.எம்.பூமுதீன் ) 20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்த மனுக்கள் மீதான இரண்டாவது நாள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளது. உத்தேச சட்டமூலத்தில் 4 விடயங்களில் திருத்தம்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார். கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன...

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழு முன்னிலையில் குறித்த மனுக்கள்...

பசு வதையை தடை செய்தல் ! அமைச்சரவை தீர்மானம் ..

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய...

எமது கல்வி மறுசீரமைக்கப்படுவது அவசியமானது – ஜனாதிபதி

“எதிர்கால உலகிற்கு பொருத்தமான பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் வகையில் எமது கல்வி மறுசீரமைக்கப்படுவது அவசியமானது. பல்கலைக்கழகங்கள் ஆனவை, வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக மட்டும் இல்லாமல், நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும், அதேபோல்...

20 க்கு எதிராக நாளை வரை மனு தாக்கல் செய்ய முடியும்

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம்...

உங்கள் ஆங்கில மொழிப் புலமையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவத்ற்கான ஒர் அரிய சந்தர்ப்பம்

நீங்கள் நம்புகிறீர்களா?, அனைவரையும் ஈர்க்கக்கூடிய உங்கள் பேச்சாற்றல் உங்களை ஒரு சிறந்த தலைவராக்கக்கூடும்? அனைவரையும் ஈர்க்கும் வகையில் பேசுவது எவ்வாறு?, அறிந்துகொள்ள. எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி காலை 9:30 மணி முதல் தென்கிழக்கு...

இந்தியப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று 2020.09.26 இடம்பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர்...

வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது!

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாதென பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய அமர்வின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷவும்...

SPB உயிரிழந்தார்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பீ. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஆயிரம்...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான …

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான Save the Pearls என்ற அமைப்புக்கு பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பண உதவி வழங்கும் கட்டார் நிறுவனத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டுள்மை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...

நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பொது பொறிமுறையொன்றை நிறுவுவது தொடர்பில் கவனம் – பிரதமர்

இலங்கையில் பொது நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு ஒரு மூலோபாய பொறிமுறையை வகுப்பதற்கான குழுவொன்றை நியமிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான சந்திப்பொன்று பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று முன்தினம்...

கோப் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் விவரம்

9ஆவது நாடாளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு  (கோப் குழு) தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கோப் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் விவரம் மஹிந்த...

அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை

அரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு...

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறினால்.. – ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

வீதி ஒழுங்கை சட்டம் இன்று (21) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனை மீறும் ஓட்டுனர்களுக்கு எதிராக எந்தவொரு தண்டப்பணமோ நீதிமன்ற நடிவடிக்கைகளோ முன்னெடுக்கப்பட மாட்டாது என போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வீதி...