ராஜபக்ஷ குடும்பத்தின் அடுத்தகட்ட சதித்திட்டம் அம்பலம்!

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், பிரத்தியேக செயலாளராக தொடர்ந்த சுகீஸ்வர பண்டார அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சுகீஸ்வர பண்டார செயற்படுவதாக பல மாதங்களாக பிரச்சாரம்...

பாராளுமன்ற சிறப்பு குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்!

குழுக்கள் சிலவற்றுக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பெயர்களுக்கு அமைய உறுப்பினர்கள் நியமனம். பாராளுமன்றத்தினால் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்,  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் குழுக்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின்...

‘மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசல், ராகம வைத்தியசாலை பள்ளிவாசல்களை திறக்க நடவடிக்கை எடுங்கள்’ – ரிஷாட்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (21) பாராளுமன்றத்தில்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயலமர்வு!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களின் வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர்...

தேற்றாத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு , களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84...

தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்கள் டுபாயில் கைது!

இலங்கையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்கள் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார். குற்றத்தடுப்பு...

ரமழானில் மஸ்ஜித் அல்-ஹரமில் தராவீஹ் தொழுகை நடத்தும் இமாம்கள்!

இவ்வாண்டு (2024) ரமளான் புனித மாதத்தில், மக்காவின் மஸ்ஜித் அல்-ஹரமில் தராவீஹ், தஹுஜ்ஜத்  தொழுகை நடத்தும் இமாம்கள் இன்ஷா அல்லாஹ்  Sheikh Abdul Rahman Sudais Sheikh Bander Baleelah Sheikh Maher Al...

சிறுவன் ஹம்தி உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை துரிதமாக்க நீதவான் அறிவுறுத்தல்!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு  விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) நடைபெற்றது.  இதன்போது, வௌிநாடு சென்றுள்ள வைத்தியர்கள் இருவரை அழைத்து வாக்குமூலம்...

பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு ஹக்கீம் கோரிக்கை!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றம் என்பது சங்கீதக் கதிரை விளையாட்டாக இருந்து வருவதாகவும் , பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அண்மையில்...

குப்பிலாம்பு விவகாரம் – நோயல் பிரியந்த இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு...

பலஸ்தீன், காஸா, ரஃபா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்பட தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்!

கடந்த 75 வருடங்களாக பலஸ்தீனியர்கள் அநியாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகின்றது. 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இதுவரைக்கும் சுமார் 29,092 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும்...

‘ஹரின் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து; தெரியாமல் கூறியதொன்றாகும்’

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்து தெரியாமல் கூறியதொன்றாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் எஸ். பி....

விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்!

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளதோடு அவர்களில் சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகையும் வழங்கியுள்ளான். சலுகை வழங்கப்பட்டவர்கள் அந்நோன்பை அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் (உதாரணமாக ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டு ரமழானில்...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் – ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசேன் அமிர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) மற்றும் அவரது உயர்மட்ட தூது குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார...

கிராத் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

நாடளாவிய ரீதியில் UTV நடாத்திய கிராத் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, கடந்த சனிக்கிழமை (17) மூதூர், ஸஹ்ரா மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்தின் ‘சிற்பங்களுக்கும் செதுக்கிய சிற்பிகளுக்கும் கெளரவம் வழங்கும் நிகழ்வு!

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்தின் 'சிற்பங்களுக்கும் செதுக்கிய சிற்பிகளுக்கும் கெளரவம் வழங்கும் நிகழ்வு' தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றது. இதன்போது, 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை...

ஆலையடிவேம்பில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கமு /திகோ/அன்னை சாரதா வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த  மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் திருமதி.கோமளம் துளசிநாதன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம...

குறுக்கே பாய்ந்த நாயால் யாழ்.பல்கலைகழக மாணவன் பலி!

யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிவு மாணவரொருவா் உயி​ரிழந்துள்ளார். மானிப்பாய் - பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயி​ரிழந்துள்ளார்....

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் ஆக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் 2024 – ரணில் தலைமையில் இறுதிப் போட்டி!

புனித தோமஸ் கல்லூரி மற்றும்  ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி ஆகியன, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது அழைப்பு பாடசாலைகளுக்கிடையான  கால்பந்து போட்டியான ஆக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் -...

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் ‘மகே கதாவ’ நூல் வெளியீடு!

முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் எழுதப்பட்டுள்ள ‘மகே கதாவ’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி பி.ப 3.45 மணிக்கு...

அரசின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு தகவல்கள் வழங்கப்படுவதில்லை – சரத் வீரசேகர!

அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் சுசில்...

திருகோணமலையில் பாம்பு தீண்டி கர்ப்பிணி மரணம்!

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி 3 மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவமானது நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில், திருகோணமலை...

புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலை விடுகை விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

வவுனியா, புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலையின் விடுகை விழா கடந்த (17) சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

அக்கரப்பத்தனை- கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமி துஷ்பிரயோகம் – 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

அக்கரப்பத்தனை- பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (20) ...