குஜராத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் மீது தாக்குதல்!

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட்ட சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழக விடுதியில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினரால்...

5ஆவது முறையாகவும் ஜனாதிபதியானார் விளாடிமிர் புடின்!

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய நாடாக...

மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்!

மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்க்கு, இமாம் ஷேக் சுதைஸ் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக ஷேக் யாசிர் முன்னர் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டார்....

நிரந்தர இமாம்கள் அறிவிக்கப்பட்டனர்!

ஷேக் யாசிர் அட் தவ்சரி வெளியேறியதை உறுதிப்படுத்தும் வகையில், மஸ்ஜித் அல் ஹராமின் 7 நிரந்தர இமாம்களை மத விவகாரங்களுக்கான பொதுத் தலைவர் முதன்முறையாக நேற்று (03) அறிவித்தது ஒப்பந்த காலாவதி காரணமாக ஷேக்...

ரமழானில் மஸ்ஜித் அல்-ஹரமில் தராவீஹ் தொழுகை நடத்தும் இமாம்கள்!

இவ்வாண்டு (2024) ரமளான் புனித மாதத்தில், மக்காவின் மஸ்ஜித் அல்-ஹரமில் தராவீஹ், தஹுஜ்ஜத்  தொழுகை நடத்தும் இமாம்கள் இன்ஷா அல்லாஹ்  Sheikh Abdul Rahman Sudais Sheikh Bander Baleelah Sheikh Maher Al...

சர்வதேச நீதிமன்றில் சவூதி அரேபியா சாட்சியம்!

ஹமாஸை தோற்கடிப்பதற்கான விலையாக, இஸ்ரேல் தனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறது என சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றத்தின் இன்று செவ்வாய்கிழமை (20) ஆம் திகதி தனது வலுவான வாதத்தை முன்வைத்துள்ளது. சவூதி அரேபியா, இஸ்ரேலின் இந்த தர்க்கத்தை...

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசுக்கு ஒப்படைக்குமாறு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு!

கர்நாடக அரசின் வசம் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் தமிழ்நாடு மாநில...

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு இஸ்ரேல் மறுப்பு!

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு, காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்ளும் வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் தொடரும் என அறி­வித்­துள்ளார். இந்­நி­லையில் காஸாவின் தெற்கு நக­ர­மான ரஃபா...

இஸ்­ரே­லுக்கு எதி­ரான பிர­சாரம் மேலும் வலுப்­ப­டுத்­தப்பட வேண்­டும்!

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­தி ஆரம்­பித்த மோதல் இன்­றும் நீடித்த வண்­ண­மே­யுள்­ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்­துள்ள போதிலும் நிலை­மை­களில் எந்­த­வித முன்­னேற்­றத்­­­தையும் காண முடி­ய­வில்லை. மோதல்கள் ஆரம்­பித்த...

அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் தலை­ந­க­ரான அபு­தா­பியில் கட்­டப்­பட்­டுள்ள இந்து கோயிலை நேற்­றைய தினம் (14) இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி திறந்து வைத்தார். இத­னி­டையே, ஐக்­கிய அரபு அமீ­ரகம் சென்­றுள்ள இந்­திய பிர­தமர் மோடி...

மடகாஸ்கார் அரசின் அதிரடி முடிவு – குற்றவாளிகளுக்கு விசித்திர தண்டனை!

கிழக்கு ஆப்பிரிக்காவில், இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன....

தொடரும் இஸ்ரேல் – காஸா யுத்தம்; சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு!

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court...

இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் – ஈரான் எச்சரிக்கை!  

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) விடுத்துள்ளார்....

கட்டார் – இந்தியா நாடுகளுக்கிடையில் 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தம்!

கடந்த செவ்வாய்க்கிழமை (06) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி...

வெளி உலகிற்கு தெரியாமலேயே இந்துத்துவ இந்தியாவில் தகர்க்கப்படும் மஸ்ஜித்களும் தர்காக்களும்!

கட்டுக்கதைகளின் அடிப்படையில் உரிமை கோரப்படும் தற்காலத்தில் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் நீதிமன்றங்களில் அவை வழக்காக எடுத்துக் கொள்ளப்படும்.  இறுதியாக, பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள்  நடைபெற்று...

காசா மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் தேவாலயத்தில் பாலஸ்தீனக் கொடி!

இஸ்ரேலிய இனப்படுகொலை தாக்குதல்களுக்கு எதிராகவும், பாலஸ்தீன - காசா மக்களுக்கு தமது ஆதரவை வெளிக்காட்டவும், பாரிஸின் - பசிலிக்காவின்  புனித இதய தேவாலய படிக்கட்டுகளில் பாலஸ்தீனக் கொடியின் வண்ணங்கள் வரையப்பட்டுள்ளன.

சவூதியில் உலக பாதுகாப்பு கண்காட்சி- 2024 (World Defense Show 2024)!

சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சவுத் அவர்களின் ஆதரவின் கீழ், உலக பாதுகாப்பு கண்காட்சி 2024 (World Defense Show 2024) நேற்று பெப்ரவரி 04ம் திகதி ஆரம்பமாகி 08ம்...

அயோத்தியில் ஏட்­ட­ள­வி­லேயே காணப்­படும் புதிய பள்ளிவாசல் நிர்மாணிப்பு!

அயோத்­தியில் கட்­டப்­ப­ட­வுள்­ள­தாக முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா பள்­ளி­வாசல் நிரு­வாக கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது­வரை ஏட்­ட­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. அயோத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் தமது கருத்­துக்­களை பின்­வ­ரு­மாறு வெளிப்­ப­டுத்­து­கின்­றனர். பஞ்­சித்­தோலா மஹல்­லா­விற்கு அருகில் வசிக்கும் 55...

பாரிய நெருக்கடிக்குள் இந்திய முஸ்லிம் சமூகம்!

இந்திய மத்திய அரசை 2014ம் ஆண்டு இறுதியாகக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாஜக கட்சியானது (Bharatiya Janata Party) இந்திய முஸ்லிம் சமூகத்தின் மத ரீதியான உரிமைகளைத் திட்டமிட்டு மறுத்து, கபளீகரம் செய்து வருவது...

புதுடெல்லியில் 700 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் இடித்து தகர்ப்பு!

டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் நேற்றைய தினம் (30), 700 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் , கப்ர்ஸ்தான், மதரஸா ஆகியவை அரசியல் சாசன அமைப்பினரால் (DDA)), புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மதரஸாவிலிருந்த குர்ஆன், ஹதீஸ் கிதாபுதுகளை...

சவூதியின் திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவர் வபாத்!

சவூதியில் உள்ள அல்பஹா மாநகர முன்னாள் தலைமை நீதிபதியும்,  மாபெரும் மார்க்க அறிஞரும், திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவருமான அஷ்ஷைஃக் டாக்டர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு உபைத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 30-01-2024...

இம்ரான்கானின் மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறை – இம்ரான்கானுக்கு மொத்தம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல்...

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71...

சூரா அர் ரஹ்மானை மனனமாக எழுத வேண்டுமென்ற தேர்வு!

குர்திஸ்தான் நாட்டில் பிரமாண்டமான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்வு.   திருக்குர்ஆனில் உள்ள சூரா அர்ரஹ்மானை மனனமாக எழுத வேண்டும். என்பதே அந்த தேர்வின் கருப்பொருள். சிறார்கள் முதல் வயதானோர் வரை 33.000 பேர் பங்கேற்றார்கள்....

ஜோர்டானில் அமெரிக்க இராணுவம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

ஜோர்டான் நாட்டில் முகாம்களில் தங்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது திடீரென ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர்.  சிரியா மற்றும்...