ரமழானில் மஸ்ஜித் அல்-ஹரமில் தராவீஹ் தொழுகை நடத்தும் இமாம்கள்!

இவ்வாண்டு (2024) ரமளான் புனித மாதத்தில், மக்காவின் மஸ்ஜித் அல்-ஹரமில் தராவீஹ், தஹுஜ்ஜத்  தொழுகை நடத்தும் இமாம்கள் இன்ஷா அல்லாஹ்  Sheikh Abdul Rahman Sudais Sheikh Bander Baleelah Sheikh Maher Al...

சர்வதேச நீதிமன்றில் சவூதி அரேபியா சாட்சியம்!

ஹமாஸை தோற்கடிப்பதற்கான விலையாக, இஸ்ரேல் தனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறது என சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றத்தின் இன்று செவ்வாய்கிழமை (20) ஆம் திகதி தனது வலுவான வாதத்தை முன்வைத்துள்ளது. சவூதி அரேபியா, இஸ்ரேலின் இந்த தர்க்கத்தை...

சவூதியின் திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவர் வபாத்!

சவூதியில் உள்ள அல்பஹா மாநகர முன்னாள் தலைமை நீதிபதியும்,  மாபெரும் மார்க்க அறிஞரும், திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவருமான அஷ்ஷைஃக் டாக்டர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு உபைத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 30-01-2024...

70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை திறப்பு!

சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில்...

சவூதிக்கு வீட்டு வேலைக்கு சென்ற தில்மி மதுபாஷினிக்கு நேர்ந்த துயரம்!

குடும்ப சுமை தாங்க முடியாது பிறந்த குழந்தையையும் விட்ட விட்டு ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டு வேலைக்கு சென்ற மாதிரிகிரி, திவுலங்கடலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார், வேலை...

சவூதி அரேபியாவில் அதிகரித்துள்ள பசுமை!

கடந்த  ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2023 வரை 5 மாதங்களில் மக்காவில் பசுமை 600% அதிகரித்துள்ளதாக சவூதி சார்பு சமூக ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சவூதி மன்னர் முன்னிலையில் இளவரசர்கள் துணை ஆளுநர்களாக நியமனம்!

சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் முன்னிலையில், அவரின் உத்தரவின் பேரில் சவூதி ராஜ வம்சத்தை சேர்ந்த மூன்று இளவரசர்கள், பல்வேறு மாகாணங்களில் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். 

இலங்கையும் சவூதி அரேபியாவும் 60 துறைகளில் ஒன்றிணைய ஒப்பந்தம்!

இலங்­கையும், சவூதி அரே­பி­யாவும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான அர­சியல் புரிந்­து­ணர்வு மற்றும் நட்­பு­ற­வினை 60க்கும் மேற்­பட்ட துறை­களில் பலப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­ன்றன. இரு நாடு­க­ளி­னதும் பிரதிநிதி­க­ளுக்­கி­டையில் அண்மையில் இடம் பெற்ற சந்திப்பில் இதுபற்றி தெரி­விக்­கப்­பட்­டது. இலங்கை...

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த இயாத் முகமது இர்ஷாத்!

சவூதி அரேபியா ரியாத் நகரில் உள்ள, இலங்கை சர்வதேச பாடசாலையில்,  தரம் 3 இல் கல்வி கற்கும் இயாத் முகமது இர்ஷாத், சர்வதேச சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். சாதனை படைத்த...

சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 தொன்  பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு

50 தொன் எடைகொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்...

துபாய் துணை ஆட்சியாளரும், நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் காலமானார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி அமைச்சரும், துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது 75 ஆவது வயதில் இன்று (24) காலமானார்.இந்த தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின்...

மதீனாவிற்கு உம்ரா யாத்திரை – கோர விபத்தில் 35 பேர் தீயில் கருகி வபாத்

சௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித உம்ரா யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரபூர்வ ஊடகமான செளதி பிரஸ் ஏஜன்ஸி உறுதிபடுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில்...

திருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகள் இனி சௌதி விடுதிகளில் தங்கலாம்

சௌதியில் அரேபியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின்படி, வெளிநாடுகளை சேர்ந்த திருமணமாகாத ஜோடிகள் அந்நாட்டின் விடுதிகளில் இனி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, முன்னெப்போதுமில்லாத வகையில் பெண்கள் மட்டும் தனியே விடுதிகளில் தங்குவதற்கும் அனுமதி...

செளதி அரசரின் மெய்க் காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை

செளதி அரசர் சல்மானின் மெய்க் காப்பாளர் `சொந்த பிரச்சனை` காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும் அந்த காப்பாளர் சனிக்கிழமை இரவு தனது...

சவூதி அரேபியாவின் அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு

அரம்கோ தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே பொறுப்பு என கடந்த சனிக்­கி­ழமை சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் அடெல் அல்-­ஜு­பையிர் தெரி­வித்தார். அரம்­கோ­வினை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்­கான ஏவு­கணை வடக்குப் பக்­கத்­தி­லி­ருந்தே வந்­தது, யெம­னி­லி­ருந்­தல்ல,...

சவுதி அரேபியா: மாதாந்த பயான் நிகழ்ச்சி

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இன்ஷா அல்லாஹ் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஜுமுஆ...

சவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 2019 பெப்ரவாரி 21 ஆம் திகதி வியாழக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.50 மணியளவில்...

சவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

சவூதி அரே­பி­யாவில் பெண் கைதிகள் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு, கொடூ­ர­மா­னதும் மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யிலும் அவர்­களை நடத்­து­வ­தாக பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தின் அனைத்­துக்­கட்சி குழு கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. சவூ­தி அரே­பியா மற்றும் சர்­வ­தேச சட்­டங்­களின்...

இஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….!!!

சௌதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் குவைத்தில் இருந்து தப்பித்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 18 வயதுப் பெண், வழியில் தாய்லாந்து வந்து சேர்ந்தார். அவரது பாதுகாப்பு கருதி, அவரது...

இலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள மதீனா-இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கலாநி பட்டப்படிப்புக்கான போட்டிப் பரீட்சையில் சர்வதே நாடுகளை பிரிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட பல நூற்றுக்கணக்கான மாணவர்களுள் இலங்கையைச் சேர்ந்த முதுமாணி கற்கை மாணவன்...

பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தலையிடுகிறது அமெரிக்கா – செளதி கண்டனம்

யேமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்தது மற்றும் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறிய அமெரிக்க செனட்டின்...

வீட்டு வேலை செய்த இந்தியருக்கு சவுதியில் பிரியாவிடை

சவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பும் சந்தர்ப்பம். குடும்ப உருப்பினர்கள் சேர்ந்து 10,000 ரியால் பணப் பரிசு வழங்கியதுடன் மாதாந்த...

இளவரசரை நீக்குவதா? சாத்தியமே இல்லை’ செளதி அமைச்சர் கண்டிப்பு

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் கண்டனங்கள் உள்ள நிலையில், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என்ற...

உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா ஆலோசனை

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா மந்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து...

சவூதி சகோதரிகள் இருவர் அமெரிக்காவில் படுகொலை

அமெ­ரிக்­காவில் கல்வி கற்று வந்த சவூ­தியைச் சேர்ந்த அரே­பிய சகோ­த­ரிகள் இருவர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­களை வொஷிங்­ட­னி­லுள்ள சவூதி அரே­பிய தூத­ர­கத்தின் பேச்­சாளர் மறுத்­துள்ளார். அதிர்ச்சி ஏற்­பட்­ட­மைக்­கான எந்­த­வித அடை­யா­ளங்­க­ளு­மின்றி 22...