முட்டை விலை அதிகரிப்பு!
அண்மைக்காலமாக 30 ரூபாய்க் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்...
