ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் 50 ஆண்டு நிகழ்வு – அரச முத்திரை வெளியீடு!

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் முன்னிட்டும் அதன் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் நளீம் ஹாஜியார் மற்றும் நளீமியா முகப்பு தோற்றம் கொண்ட 25 ரூபா அரச முத்திரையும் தபால் உரையும் தபால்...

️ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் 1.00 மணிக்குள் நிறைவு செய்க – ACJU வேண்டுகோள்!

ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக.

ஓட்­ட­மா­வடியில் இடம்பெற்ற சசுதந்திர தின நிகழ்வில் நடன நிகழ்ச்சி – கல்குடா உலமா சபை கண்டனம்!

ஓட்­ட­மா­வடி பாலத்­துக்கு அருகில் இடம்­பெற்ற சுதந்­திர தின நிகழ்வில் மார்க்கத்திற்கு முரணாக இடம்பெற்ற நடன நிகழ்ச்சிக்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கல்­குடா கிளை கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது. பிர­தே­சத்­தி­லுள்ள பல அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து...

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்!

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை, மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில், 145 வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் 11.02.2024 திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின்...

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வு!

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் 43வது வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வுகள் கல்லுாாியின் ஆர்.ரீ. அலஸ் மண்டபத்தில், முஸ்லிம் மஜ்ஜிலிஸ் தலைவர் அப்துல் ரசீட் றிபான் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லுாாியின்...

தெஹி­வளை பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வாசல் சர்ச்சை!

‘தெஹி­வளை பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுடன் இணைந்த காணி விற்­பனை செய்­யப்­படப் போகி­றது. அதனை நிர்­வ­கிப்­ப­வர்கள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள் எனும் குற்­றச்­சா04ட்­டுக்கள் மேலெ­ழுந்­துள்­ளன. எனினும் இந்த பாபக்கர் அறக்­கட்­ட­ளையை (Babaker Trust) நிர்­வ­கிக்கும் நம்­பிக்கைப்...

மட்டக்களப்பு, ஜாமிஉஸ் ஸலாமா ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான 300 வருடம் பழைமையான மரத்தை வெட்டியமைக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, ஜாமிஉஸ் ஸலாமா ஜும்மா பள்ளிவாயல் முன்றலில் நின்ற 350 வருடங்கள் பழைமையான வாகை மரத்தை, சட்டத்திற்கு முரணாக வெட்டியமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு இன்று (30)...

மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு! 

ஸகாதுல் பவுண்டேஷனினால் மன்னார், விளாங்குளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (19) ஜும்ஆத் தொழுகையுடன் இடம்பெற்றது. ஸகாதுல் பவுண்டேஷனின் பணிப்பாளர் இஷாக் ஹஸன் அப்பாஸி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

தேசிக்காய் வியாபாரி – சுவனத்து பூங்காவனத்தின் நிரந்தர வீட்டுக்கான உழைப்பாளி!

கல்முனை பொதுச் சந்தையில் தேசிக்காய் வியாபாரம் செய்யும் இளம் தொழில் அதிபர் அஸ்ரப் ,தன்னுடைய ஹலாலான உழைப்பில் மூலம் கிடைத்த 80 இலட்சம் ரூபாய் பணத்தினை, தனது மஹல்லாவில் உள்ள மஸ்ஜிதுல் நூராணியா ஜும்ஆ...

முஸ்லிம் சமூ­கத்தின் பல்­வேறு துறை­க­ளிலும் பாரிய இடை­வெ­ளியை ஏற்படுத்தியுள்ள மூன்று ஆளு­­மை­களின் மறை­வு­கள்!

இந்த வாரம் அடுத்­த­டுத்து நிகழ்ந்த மூன்று மர­ணங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் பல்­வேறு துறை­க­ளிலும் பாரிய இடை­வெ­ளியை ஏற்­­ப­டுத்­து­வதாக அமைந்­துள்­ள­ன. பதுளை காதி நீதி­வானும் பிர­பல எழுத்­தா­ள­­ரும் செயற்­பா­ட்­டா­ள­ரு­மான அஷ்ஷெய்க் ரிஸான் ஸெய்ன் கடந்த ஞாயிறன்­று­...

வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு – ரணிலிடம் எடுத்துரைத்த ரிஷாட்!

ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை  மீறப்பட்டுள்ளது. இம்முறை 100 க்கும் மேற்பட்ட ஆயுர்வேத...

மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின்  பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. அரபுக் கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் சஹாப்தீன் மற்றும் அதிபர் அஷ்-ஷெய்ஹ்...

ஜனாஸா எரிப்பு; பாதிக்­கப்­பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?

கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்­டதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட வேண்டும் எனவும், பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட துறைசார் நிபு­ணர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக...

வவுனியா, புதிய சாளம்பைக்குளம் – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி!

வவுனியா, புதிய சாளம்பைக்குளம், அல்-அமான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இடம்பெற்ற கலை, கலச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...

ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை (29) தாராபுரம், அல்-மினா மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அரபுக்கல்லூரியின் அதிபர்களான இல்ஹாம், சஹ்துல்லாஹ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

கொழும்பு ஜாவத்த ஜும்ஆ பள்ளிவாசலின் பாராட்டத்தக்க செயற்பாடுகள்!

கொழும்பு ஜாவத்தயில் உள்ள ஜும்ஆப்  பள்ளிவாசலில் நேற்றிரவு  தராவீஹ் தொழுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. அப்பள்ளிவாசலின் நேர்த்தியும், அழகும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. தொழுகையில் ஈடுபட்ட பொழுது  ஜமாஅத் தொழுகை நடாத்திய காரி பிர்தௌஸ் அவர்களின் குரல்...

கைகோர்த்து எமது சமூக தாயை காப்போம் வா தோழா!

தன்னுடைய இளம் சந்ததியினரை நாகரிக அறியாமையில் (Civilized Ignorance) இருப்பதைச் சமுதாயம் விரும்புவதில்லை. சமூகம், பண்பாடு, சமயம்,கல்வி மற்றும் பிறதுறைகளில் அடைந்த அடைவுகளை அடுத்த தலைமுறைக்கு (Future Ready Society) மாற்றவேண்டிய கடமை சமுதாயத்திற்கு...

ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட கொழும்பு பெரிய பள்ளிவாசலில் உள்ள பீரங்கி ‘Canon’!

கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலில் அதிகம் தொடர்புபட்டதாகும். அப்பாஸிய ஆட்சியாளர் ஹாரூன்  அல் ரஷீத் அவர்கள் பக்தாத் நகரில் இருந்து ஹாலித் பின் பகாயா என்ற ஆலிமை கொழும்பு பெரிய...

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!

1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு,  வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று (23.03.2023) இறையடி சேர்ந்துவிட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின்...

ரமழான் தலைப்பிறை மாநாடு இன்று – பிறை கண்டால் அறிவிக்கவும்!

இன்று (ஷஃபான் -பிறை 29) புதன் கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் ஹமீதிய்யா மண்டபத்தில் புனித ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது. இதன்­போது, புனித ரமழான்...

றமழான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலம்!

நாமெல்லாம் மலர இருக்கும் அருள்மிகு றமழானை வரவேற்க காத்திருக்கின்ற இந்த வேளையில் சில முக்கியமான விஷயங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். றமழான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலம் (Season). பருவ காலத்தில்...

நவீன அரசியல் கலாசாரத்துக்கு நவீன மதச் சிந்தனைகள் அவசியமா? -சுஐப் எம்.காசி்ம்-

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு மதங்களின் இருப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தது. மதங்கள் தோன்றிய தொன்மைக்காலங்களில் இருந்த உலகம் இன்று...

ஜம்இய்யத்துல் உலமாவின் நூற்றாண்டு நிகழ்வு – ரணில் நிகழ்த்திய அதிரடி உரை!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நூற்றாண்டு நிகழ்வு நேற்று 2023.01.19 ஆம் திகதி அதன் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...

இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்வு!

இத்தாலி வாழ் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில்  சிறுவர்களுக்கான அல் குர்ஆன் போட்டியும் இலங்கை முஸ்லிம்களின் ஒன்று கூடலும்  கடந்த ஞாயிற்றுக்கிழமை 08/01/2023 மிலான் (சரோனா)  நகரில்  நடைபெற்றது. அல்குர்ஆனை அழகாகவும் தெளிவாகவும் நிறுத்தி...

முஸ்லிம் அமைப்புகளில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவியுங்கள் – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன வருடாந்த மாநாட்டில் (08.01.2023) பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆற்றிய உரை. கடந்த காலங்களில் எமது நாட்டில் உருவாக்கப்பட்ட தேவையற்ற இன பேதங்கள்...