நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது என கூறியிருக்கும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, அதற்கு பின்னரான காலம் சவாலானது எனவும் கூறியிருக்கின்றார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில்,...

சந்திரிகா தலைமையில் புதிய கட்சி !

மிகவிரைவில் புதுக்கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அறிவிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமார வெல்கம எம்.பி இந்த தகவலை...

ரிஷாத் உள்ளிட்ட முஸ்லிம்களின் கைது விவகாரம் : சூடுபிடித்த பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பில் இன்று (22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை விடுவிக்குமாறு கோரிக்கை...

90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO)

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்களாகின்றது. ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றார். பெப்ரவரி 10 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் கூறிய கருத்தை...

பொலிஸாரும் சேர்ந்தே என்னை கடத்தினர் : விமலதிஸ்ஸ தேரர்

பொலிஸ் உதவியுடன் கடத்தி, அச்சுறுத்தியே தன்னிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் அபே ஜன பல கட்சியின் விமலதிஸ்ஸ தேரர். குறித்த கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தனதாக்கிக்...

நிதியமைச்சராகின்றார் பசில் ராஜபக்ச ?

பொருளாதார புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில்...

பால் மாவின் விலையை அதிகரிக்க எம்மிடம் கோரியுள்ளனர்: அதிகரிக்காவிட்டால் இறக்குமதி இல்லை

உலகம் முழுவதும் உணவு உற்பத்திகளுக்கு நெருக்கடியாகியுள்ள இன்றைய கால கட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்தை கோருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....

500 குடும்பங்களுக்கு நீண்ட நாட்களின் பின் நீர் பிரச்சினைக்கு தீர்வு : முஷாரப் எம்பிக்கு நன்றி தெரிவித்த மக்கள்

பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, பொத்துவிலுள்ள மூன்று பிரதேசங்களில் ஆழமான குழாய் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபின் இணைப்புச் செயலாளர்  வை.எல். நியாஸ்...